Mathagam - Title Track

மத்தகம் மத்தகம்
மாமலை பிளக்கும்
மார்பகம் மதிர்தெழும்
வீரமே நிலைக்கும்

வாளை ஏந்தாமல்
இனி வாழ்வதே பிழையே
ஆளைக்கொல்லாமல் மனம்
அஞ்சுதல் தவறே

சிறிது கலம் கொண்டு மோதும் நாளில்
எலும்பு தழும்பு ஒன்று தோன்றும் தோலில்
கொலைகள் அறந்தினும் கொடிய நாளில்
குறுதி குழம்பெங்கும் ஓடும் மண்ணில்

கைகள் துண்டானால்
பனிக்காற்று தீண்டலில் கூடுமே
மார்பின் காயங்கள்
கலம் மண்ணே மருந்தாமே

நூறு கறியானை நடைபோடுமே நிலம் அதிருமே
இறுதி ஒரு மூச்சு உள்ளவரை எமது போர் தொடருமே
நூறுக்கைகள் கோடி வாள்கள் ஏந்தும் போர்தான் இது

சிறிது கலம் கொண்டு மோதும் நாளில்
எலும்பு தழும்பு ஒன்று தோன்றும் தோலில்
கொலைகள் அறந்தினும் கொடிய நாளில்
குறுதி குழம்பெங்கும் ஓடும் மண்ணில்

மத்தகம் மத்தகம்
மாமலை பிளக்கும்
மார்பகம் மதிர்தெழும்
வீரமே நிலைக்கும்

வாளை ஏந்தாமல்
இனி வாழ்வதே பிழையே
ஆளைக்கொல்லாமல் மனம்
அஞ்சுதல் தவறே

சிறிது கலம் கொண்டு மோதும் நாளில்
எலும்பு தழும்பு ஒன்று தோன்றும் தோலில்
கொலைகள் அறந்தினும் கொடிய நாளில்
குறுதி குழம்பெங்கும் ஓடும் மண்ணில்

ஏஏஏஏஏஏ...
ஏஏஏஏஏஏ...
ஏஏஏஏஏஏ...
ஏஏஏஏஏஏ...
ஏஏஏஏஏஏ...
ஏஏஏஏஏஏ...
ஏஏஏஏஏஏ...
ஏஏஏஏஏஏ...



Credits
Writer(s): Magudeswaran, B Shiva Prakash
Lyrics powered by www.musixmatch.com

Link