Ritakku Mitta

சில பல துயரங்களை
Cigarette'il மறைத்திடுவேன்
சில பல துயரங்களை
Cigarette'il மறைத்திடுவேன்

ஜெயிலுக்குள் போகுகின்றதே
குயில் குறல் கேட்கவில்லையோ?
குயில் குறல் கேட்கவில்லையோ?
குயில் குறல் கேட்கவில்லையோ?

ரிட்டக்கு ரிட்டக்கு ரிட்டக்கு
டங்கி டங்கி டோம்
டொனுக்கு ரிட்டக்கு டொன்
ரிட்டக்கு டங்கி டோம்

டாங்கி டங்கிக்காரி
டையா டப்பருங்கோ
காலுல லப்பரு செப்பலுங்கோ
நெத்தியில sticker ஒட்டலிங்கோ

ஜெயில் குயிலு பாட்டெடுத்தா... ஆ... ஒ...

ஜெயில் குயிலு பாட்டெடுத்தா
Super சங்குங்கொ
அவனுக்கு super stone'ungo
அவன்தான் prison flame'ngo

டாங்கி டங்கிக்காரி
டையா டப்பருங்கோ
காலுல லப்பரு செப்பலுங்கோ
நெத்தியில sticker ஒட்டலிங்கோ

ரிட்டக்கு ரிட்டக்கு ரிட்டக்கு
டங்கி டங்கி டோம்
டொனுக்கு ரிட்டக்கு டொன்
ரிட்டக்கு டங்கி டோம்



Credits
Writer(s): John Sundar
Lyrics powered by www.musixmatch.com

Link