Karthaavin

கர்த்தாவின் பெலனுண்டு
காக்கும் கரங்களுண்டு
கழுகைப் போல் பறந்திடுவேன்
பரிசுத்த ஆவியுண்டு
புதிய பெலனுண்டு
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடுவேன்
ஆவியான தேவனையே
என்றுமே உயர்த்திடுவேன்
கர்த்தாவின் பெலனுண்டு
காக்கும் கரங்களுண்டு
கழுகைப் போல் பறந்திடுவேன்
பரிசுத்த ஆவியுண்டு
புதிய பெலனுண்டு
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
சத்துரு சேனைகளோ
கோலியாத் கூட்டங்களோ
தேவனால் ஜெயித்திடுவேன் நான்
தேவனால் ஜெயித்திடுவேன்
சத்துரு சேனைகளோ
கோலியாத் கூட்டங்களோ
தேவனால் ஜெயித்திடுவேன் நான்
தேவனால் ஜெயித்திடுவேன்
தேவனின் தூதனாக
ஜெபத்தின் வாயிலாக
தேவனின் தூதனாக
ஜெபத்தின் வாயிலாக
நித்தமும் ஜொலித்திடுவேன் நான்
நித்தமும் ஜொலித்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடுவேன்
ஆவியான தேவனையே
என்றுமே உயர்த்திடுவேன்
கர்த்தாவின் பெலனுண்டு
காக்கும் கரங்களுண்டு
கழுகைப் போல் பறந்திடுவேன்
பரிசுத்த ஆவியுண்டு
புதிய பெலனுண்டு
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
மனுஷனின் மந்திரமோ
சாத்தானின் தந்திரமோ
தேவனால் துரத்திடுவேன் நான்
தேவனால் துரத்திடுவேன்
மனுஷனின் மந்திரமோ
சாத்தானின் தந்திரமோ
தேவனால் துரத்திடுவேன் நான்
தேவனால் துரத்திடுவேன்
உலகத்தின் வேஷங்களை
உன்னதர் கிருபையாலே
உலகத்தின் வேஷங்களை
உன்னதர் கிருபையாலே
உதறியே தள்ளிடுவேன் நான்
உதறியே தள்ளிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடுவேன்
ஆவியான தேவனையே
என்றுமே உயர்த்திடுவேன்
கர்த்தாவின் பெலனுண்டு
காக்கும் கரங்களுண்டு
கழுகைப் போல் பறந்திடுவேன்
பரிசுத்த ஆவியுண்டு
புதிய பெலனுண்டு
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
பொல்லாத பாதைகளோ
மாராவின் ஜீவியமோ
தேவனால் கடந்திடுவேன் நான்
தேவனால் கடந்திடுவேன்
பொல்லாத பாதைகளோ
மாராவின் ஜீவியமோ
தேவனால் கடந்திடுவேன் நான்
தேவனால் கடந்திடுவேன்
மெய்ஞான பாதையிலே
கர்த்தரின் பார்வையிலே
மெய்ஞான பாதையிலே
கர்த்தரின் பார்வையிலே
காலமும் வாழ்ந்திடுவேன் நான்
காலமும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா பாடுவேன்
ஆவியான தேவனையே
என்றுமே உயர்த்திடுவேன்
கர்த்தாவின் பெலனுண்டு
காக்கும் கரங்களுண்டு
கழுகைப் போல் பறந்திடுவேன்
பரிசுத்த ஆவியுண்டு
புதிய பெலனுண்டு
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link