Otrumea

ஊற்றுமே ஊற்றுமே
உந்தன் ஆவியை
உம் சித்தம்
நான் செய்திட
தேற்றுமே தேற்றுமே
எந்தன் உள்ளத்தை
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
ஊற்றுமே ஊற்றுமே
உந்தன் ஆவியை
உம் சித்தம்
நான் செய்திட
தேற்றுமே தேற்றுமே
எந்தன் உள்ளத்தை
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
அசைவாடும் ஆவியே
அனல் மூட்டிடும்
அந்நிய பாஷையில்
நான் ஜெபித்திட
அசைவாடும் ஆவியே
அனல் மூட்டிடும்
அந்நிய பாஷையில்
நான் ஜெபித்திட
ஆவியின் வரங்களால்
என்னை நிரப்பும்
அற்புதம் அடையாளம்
நான் கண்டிட
ஆவியின் வரங்களால்
என்னை நிரப்பும்
அற்புதம் அடையாளம்
நான் கண்டிட
ஊற்றுமே ஊற்றுமே
உந்தன் ஆவியை
உம் சித்தம்
நான் செய்திட
தேற்றுமே தேற்றுமே
எந்தன் உள்ளத்தை
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
இறங்குமே இறங்குமே
இந்த வேளையில்
நிரப்புமே நிரப்புமே
உந்தன் ஆவியால்
இறங்குமே இறங்குமே
இந்த வேளையில்
நிரப்புமே நிரப்புமே
உந்தன் ஆவியால்
சத்திய ஆவியே
நித்தம் நடத்துமே
சத்தியப் பாதையில்
நான் நடந்திட
சத்திய ஆவியே
நித்தம் நடத்துமே
சத்தியப் பாதையில்
நான் நடந்திட
ஊற்றுமே ஊற்றுமே
உந்தன் ஆவியை
உம் சித்தம்
நான் செய்திட
தேற்றுமே தேற்றுமே
எந்தன் உள்ளத்தை
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
வல்லமையின் ஆவியே
என்னுள் வாருமே
வல்ல ஜீவ வார்த்தைகள்
எனக்குத் தாருமே
வல்லமையின் ஆவியே
என்னுள் வாருமே
வல்ல ஜீவ வார்த்தைகள்
எனக்குத் தாருமே
பெலப்படுத்தும் ஆவியே
என்னுள் வாருமே
பெலனடைந்து சாட்சியாய்
நான் வாழ்ந்திட
பெலப்படுத்தும் ஆவியே
என்னுள் வாருமே
பெலனடைந்து சாட்சியாய்
நான் வாழ்ந்திட
ஊற்றுமே ஊற்றுமே
உந்தன் ஆவியை
உம் சித்தம்
நான் செய்திட
தேற்றுமே தேற்றுமே
எந்தன் உள்ளத்தை
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link