Tiger Partyla Naam

உரிச்சா பிரிச்சா இதயம் பரிசாட்டம் உரிச்சா பிரிச்சா
எரிச்சா சிரிச்சா மத்தாப்பு தீயாட்டம் எரிச்சா சிரிச்சா
ஓ சாச்சாச்சா ஆரம்பிச்சுச்சா
கிழிக்காம பக்தி ஏறுச்சா
முடிக்காம ஆட தோணுமே
பரவந்தா party கேட்டுச்சா
Party party யார் கேட்டாலும் அளவா குடுக்கலாம்

அவ முன்ன வந்து கேக்கும் போது
Tiger tiger tiger party'ல நாம்
Tiger party'ல நாம்
அவ முன்ன வந்து கேக்கும் போது
Tiger tiger tiger party'ல நாம்
Tiger party'ல நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம்
Tiger party'ல நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம்
Tiger party'ல நாம்

ஆடாம நீ வாழ்ந்தா
பிறவியே வீண் தான ஆடடா நீ (ஆடடா நீ)
இதயத்த திறந்தாலே சொல்லெல்லாம் கொட்டாத பாடி பாரேன்

ஓஒ இமைக்காத கண் உண்டோ
பசிக்காத மனசுண்டோ காதல் காரி (காதல் காரி)
என் மேல love உண்டோ நீ செல்லமா பாடு காத்து மாறி
ஓ பையா என் கிட்ட feeling காட்டாத

சம்மதம் எல்லாம் கேக்காத
இந்த வாழ்க்க முழுக்க நமக்காக
வா வா வாழலாம்

உன் மேல வானம் வீழலாம்
வான் மேல நீயும் வீழலாம்
நம்மோட அவனும் ஆடலாம்
Party'ல சத்தம் ஏத்தலாம்
Party party யார் கேட்டாலும் அளவா குடுக்கலாம்

அவ முன்ன வந்து கேக்கும் போது
Tiger tiger tiger party'ல நாம்
Tiger party'ல நாம்
அவ முன்ன வந்து கேக்கும் போது
Tiger tiger tiger party'ல நாம்
Tiger party'ல நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம்
Tiger party'ல நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம் நாம்
Tiger party'ல நாம்
Tiger party'ல நாம்

Credits
Writer(s): Madhan Karky, Pritam Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link