Uyirula Ula

விரிவாயா விழியே விரிவாயா விழியே
அவள் என்றும் உன்னில் வாழவே
விரிவாயா விழியே விரிவாயா விழியே
அவள் என்றும் உன்னில் வாழவே

பேசாதே காற்றே பேசாதே காற்றே
அவள் நெஞ்சின் தாளம் கேட்கவே
நீளும் வலியின் மேலே வீழும் நிழலை போலே
நானும் வாழ வேண்டும் காலில் காதலாய்

உயிர் உலா உலா உயிர் உலா உலா உயிர் உலா உலா
உயிர் உலா உலா உயிர் உலா உலா அவளோடு நான் நிழலாய்
உயிர் உலா உலா உயிர் உலா உலா உயிர் உலா உலா உலா உலா
உயிர் உலா உலா அவளோடு நான் நிழலாய்
உயிர் உலா உலா உயிர் உலா உலா உயிர் உலா உலா
உயிர் உலா உலா உயிர் உலா உலா அவளோடு நான் நிழலாய்

துணை அவளென முடிவான நொடி
அவளின் மார்பில் சாய்ந்த நொடி
மனதை முழுதும் திறந்த பொழுதும்
மறைத்து தீப்பொறி பரவுதடி
என் காடும் கூடும் நடுங்குதடி
ஐயத்தீ எனை எறிக்குதடி
எரியும் போது இதயம் மீது பழைய காதல் தூறுதடி

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்
கனவு தானோ என்றே தோன்றும்
மீண்டும் அவளின் கண்ணை பார்த்து
காதல் சொல்ல தோன்றுதடி
காதல் முன்னே ஐயம் பின்னே
என்ன செய்தாய் கால பெண்ணே
வெண் வண்ணவில்லாய் நிலா என் நிலா

உயிர் உலா உலா உயிர் உலா உலா உயிர் உலா உலா உலா உலா உலா உலா
உயிர் உலா உலா அவளோடு நான் நிழலாய்
உயிர் உலா உலா உயிர் உலா உலா உயிர் உலா உலா உலா உலா
உயிர் உலா உலா அவளோடு நான் நிழலாய்
உயிர் உலா உலா உயிர் உலா உலா உயிர் உலா உலா
உயிர் உலா உலா உயிர் உலா உலா அவளோடு நான் நிழலாய்

உலாவா அவள் நிலா எங்கே அவள் கைகள்
கண்ணீர் துடைத்து என்னை அணைத்திட
அவள் கைகள் எங்கே காலமே
உயிர் உலா உலா அவளோடு நான் நிழலாய்

Credits
Writer(s): Pritaam Chakraborty, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link