Andhurundai Kannazhagi

அந்துருண்டை கண்ணழகி
ரக்கர ரக்கர ரா? ரக்கர ரக்கர ரா?

அந்துருண்டை கண்ணழகி
அய்யாரெட்டு நல்லழகி

சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே
அப்ப நீயும் விட்டுக்கொடுப்ப தானே
குறுக்கே நீ விட்டுக்கொடுப்ப தானே
தொல்லை கொடுக்காதே ஜம்பம் பலிக்காதே
ரக்கர ரக்கர ரா? ரக்கர ரக்கர ரா?

அந்துருண்டை கண்ணழகி
நான் அய்யாரெட்டு நல்லழகி
வெட்டிப்பேச்சு இப்ப எதுக்கு வீனே
சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே
அடுப்பே இல்லாம சமைக்காதே
உப்பா கரிக்காதே தப்ப மறுக்காதே
எப்பா முறுக்காதே?
ரக்கர ரக்கர ரா? ரக்கர ரக்கர ரா?

எங்க கூட போட்டியா நாங்கதான் win'u
எங்க கூட மோதிப்பாரு உன் mouth'ல மண்ணே
C'mon c'mon
Let us கூத்தடிச்ச்சுfying
கூட்டம் சேர்ந்துவிட்டால்
Always we flying

திமிரில தில்லா வந்து நாட
உன்ன கடைசியில் வைக்கப்போறேன் ஓட
தரையில போடுறியே நீச்சல்
உங்க அகப்புல போடாத நீ கூச்சல்

Aunty'க உன்னால முடியாதே ஒண்ணும் படியாதே
வெள்ளம் வடியாதே வில்லும் ஒடியாதே
ரக்கர ரக்கர ரா? ரக்கர ரக்கர ரா?

அந்துருண்டை கண்ணழகி
அய்யாரெட்டு நல்லழகி

நறுக்குன்னு பேசிடுவேன் பேச்சு
ஒட்டி முடிவிலே வாங்குவ நீ மூச்சு
வகுப்புல துள்ளுற வா நீ வட்டி அசலையும்
வாங்கிக்கிட்டு போடி

பருவம் கொண்டு நீ அலையாதே
என்ன தெரியாதே இப்ப புரியாதே
பின்னே அழுவாதே
ரக்கர ரக்கர ரா? ரக்கர ரக்கர ரா?

அந்துருண்டை கண்ணழகி
அய்யாரெட்டு நல்லழகி

சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே
சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே
ரக்கர ரக்கர ரா? ரக்கர ரக்கர ரா?
ரக்கர ரக்கர ரா? ரக்கர ரக்கர ரா?
ரக்கர ரக்கர ரா? ரக்கர ரக்கர ரா?
ரக்கர ரக்கர ரா? ரக்கர ரக்கர ரா?



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link