Vaadipatti Mellam Ada

ஹேஹேஹேஹே...
ஹேஹேஹேஹே... யா...

வாடிப்பட்டி மேளமடா வரிச நாடு கேக்குமடா (யா)
கொட்டுச் சத்தும் கேக்கயில கூதல்விட்டு போகுமடா

கல்யாண வீடா, இல்லாட்டி காதுகுத்து வீடா?
கட்சி மாணாடா?, கொட்டு தேடி வாடிப்பட்டி வாடா

வாடிப்பட்டி மேளம் கேட்டா வச்ச செடி பூக்குமடா (யா)
கர்ப்பத்தில் உள்ள புள்ள கையத்தட்டி ஆடுமடா

சுதியும் வேண்ம்டா, எங்களுக்கு சலங்கும் வேண்ம்டா
ஒரு தாள கட்டுக்குள்ள, அடிக்கிற சங்கீதம்தான்டா

நாளு எழுத்து கத்ததில்ல
நாங்க இராகம் படிச்ச வித்துவான் இல்ல
அப்பன் ஆத்தா போட்ட பிச்ச
சும்மா ஊறிக்கிடக்கு இரத்தத்தில

ஹோய், அந்தக்கால வாத்தியம் தான்
ரொம்ப அழிஞ்சுப்போச்சு பாதியில
வாடிப்பட்டி கொட்டு மட்டும்
சும்மா கலந்துப்போச்சு வாழ்க்கையில ஏய்



Credits
Writer(s): Deva Ind, Vairamuthu, Deva, V Senthil Nathan
Lyrics powered by www.musixmatch.com

Link