En Jeevan Paaduthu (From "Neethaana Antha Kuyil")

என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி

சரணம் ௦௧

கண்ணோடு மலர்ந்த காதல்
நெஞ்சோடு கனிந்த நேசம்
பொன்னாக வளர வேண்டும் வாழ்கவே
ஒன்றோடு ஒன்று சேரும்
உல்லாசம் வாழ்வில் கூடும்
என்றே நான் நினைத்தேன் உண்மை நீரிலே
உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்
கல்யாண காலம் வந்ததும் திருமணம்
எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ ஆ.

சரணம் ௦௨

நெஞ்சத்தை திறந்து வைத்தேன்
எண்ணத்தை சொல்லி வைத்தேன்
என் ராணி மனசு இன்னும் தெரியலே
முல்லை பூ வாங்கி வந்தேன்
முத்தாட ஏங்கி நின்றேன்
கொண்டாட காதல் நாயகி வரவில்லை
என் ஜீவன் போன பாதையில் போகிறேன்
என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்
அன்பே நீ காலம் யாவும் நீ அன்றோ ஆ.



Credits
Writer(s): Ilaiyaraaja, Panchu Arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link