Sokku Podi

சோபன கண்ணால.

ஹே
ஓ சொக்குபொடி போட்டாலே . என்மனசில் சோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே . ஹே உன்னாலே
ஓ சொக்குபொடி போட்டாயே . என்மனசில் சோபன கண்ணால
நான் மயங்கி சாய்வது உன் தொழா. ஹே கண்ணால

பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா
மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ

ஓ . மொத்தமாக மொத்தமாக முத்தம் தர்றேன்
ஒத்துகொயேன் ஒத்துகோயேன்
அதுகென்ன அதுகென்ன . தள்ளி நின்னு
என்னிகொயேன் என்னிகொயேன் .

ஓ சொக்குபொடி போட்டாலே . என்மனசில் சோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே. ஹே உன்னாலே

drive you crazy.sexy sexy.
drive you crazy.sexy sexy.

{rap.}

ஹே நேத்து ராத்திரி கண்ட சொப்பனம்
இன்னிக காலேல மறந்தே போச்சு
தந்த முத்தங்கள் மட்டும் நியாபகம் வரலாச்சே...

இந்த ராத்திரி அந்த முத்தத
தந்து போக நீ வருவ - நானே
கண்ணா மூடியே . கன்னம் காட்டியே படுப்பேனே .

மெதந்த படகு . ஒடஞ்சா மூளுகு
கரைஞ்ச அழுகு . நீந்தி பார்ப்போமே ...

கண்டுக்காம கண்டுக்காம
காற்று வந்து அள்ளிபோக அள்ளிபோக
தள்ளி போக தள்ளி போக
ஆசை எல்லாம் கட்டிகிச்சு கட்டிகிச்சு

hey hey.hold me tight.hey hey. take me now.

எக்கச்சக்கம என்ன வச்சி நீ
செய்யும் கற்பனை போதும் போதும்
ஆனா போதிலும் மேலும் கேட்கவே மனசு எங்கும்

சொன்ன பாதிக்கே சொக்கி போறியே
மீதி உள்ளத சொன்னா தீந்தேன்
என்ன விட்டு நீ ஓடி ஒழியவே வழி கேட்ப

முடிஞ்சா தொரத்து.கிழிச்ச சிரிச்சு
உதட்டால் வலைச்சு.மீதம் சொல்ல்வாயோ

ஹே . மொத்தமாக மொத்தமாக முத்தம் தர்றேன்
ஒத்துகொயேன் ஒத்துகோயேன்
அதுகென்ன அதுகென்ன . தள்ளி நின்னு
என்னிகொயேன் என்னிகொயேன் .

ஓ சொக்குபொடி போட்டாயே . என்மனசில் சோபன கண்ணால
நான் மயங்கி சாய்வது உன் தொழா. ஹே கண்ணால

பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா
மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ

ஓ . மொத்தமாக மொத்தமாக முத்தம் தர்றேன்
ஒத்துகொயேன் ஒத்துகோயேன்
அதுகென்ன அதுகென்ன . தள்ளி நின்னு
என்னிகொயேன் என்னிகொயேன் .



Credits
Writer(s): Na. Muthukumar, G.v. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link