Yen Chellaperu Apple (From "Pokkiri")

ஆ ஆ ஆ நான் கிரேக்க குதிரையடா
ஆ ஆ ஆ நான் கத்தி கப்பலடா
ஆ ஆ ஆ நான் தங்க வேட்டையடா

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ

புது டாவின்சி கோடுடா
இது சர்ச்சையான மேடுடா
நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா

Hey Rosy, am I sexy?
எதர்க்கும் dont care policy
என் ராசி சிம்ம ராசி
நான் ஒரு காதல் சன்யாசி

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ

பேர் கேக்குரான் கேட்டுட்டு பாக்குரானே
அத பாக்குரான் பாத்துட்டு போறானே
கை தேய்க்குரான் தேச்சுட்டு தாக்குரானே
கண் தாக்குரான் தாக்கிட்டு ஆ அஆ தொட்டானே

England'ல் பெண்களும்
India'வில் ஆண்களும்
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்

ஓ மேரா புல் புல் தாரா
என் முன் ஆடும் எல்லோரா
ஆவாரா ஆடிபோறா
ஆசை நூறா ஐனூறா

Fifteen'லே என் மேலே கேமராக்கள்
Sixteen'லே என் உள்ள love சீன்கள்
Seventeen'லே என் கையில் ஷாருக் கான்கள்
Eighteen'லே என் நெஞ்சில் ஜிலு ஜிலு ஜிலு ஹார்மோன்கள்

உஷ்னமான உதடுபார்
ஒரு thermometer வெச்சு பார்
அது சூடாகி தூள் ஆகி போகும்

ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ
நீதான் modern ஹைகுவோ
கொ கொ கொ ஆசை கொ கொ
உன்னை தொட்டால் அப்பக்கொ

ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ
நீதான் மாடெர்ன் ஹைகுவோ
ஆள் தோட்ட பூபதிடா
எதர்க்கும் ரெடியா இருப்பேண்டா



Credits
Writer(s): Mani Sarma, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com

Link