Nee Enpathil

நீ என்பதில் நானும் அடங்கும் நான் என்பதில் நீயும் அடங்கும்
நாம் என்ற சொல்லில் உலகம் முழுதும் அடங்கும்

கண்ணாடி வலையாக இருந்தால் உன் கை கொண்ட மென்மை ரசிப்பேன்
கதை பேசும் கொலுசாக இருந்தால் உன் காலோடு பாடி கிடப்பேன்
போயும் போயும் நானும் ஒரு ஆண் ஆகினேன் ஏன் ஆகினேன்

நீ என்பதில் நானும் அடங்கும் நான் என்பதில் நீயும் அடங்கும்
நாம் என்ற சொல்லில் உலகம் முழுதும் அடங்கும்

கார்காலம் உன் கூந்தல் கண்டேன் அதில் நிலவொன்று காயும் முன்னே
பகளோடு விண்மீன்கள் பார்த்தேன் மீன் இல்லை உன் கண்கள் பெண்ணே
காலங்களும் உன்னை கண்டு தடுமாறுதே தடம் மாறுதே

நீ என்பதில் நானும் அடங்கும் நான் என்பதில் நீயும் அடங்கும்
நாம் என்ற சொல்லில் உலகம் முழுதும் அடங்கும்
நீ என்பதில் நானும் அடங்கும் நான் என்பதில் நீயும் அடங்கும்
நாம் என்ற சொல்லில் உலகம் முழுதும் அடங்கும்

Credits
Writer(s): Utpal Biswas, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link