Its Criminal (Pachai Poove)
Look out, look out, the sirens clear it
She drop it down, I can't stop staring
பச்சை பூவே உன் பாகம் காட்டு
இச்சை தேனை என் நாவில் ஊட்டு
ஒ ஒ ஓ ஒ ஒ...
She burning like a fever
And I'm a believer
துள்ளி செல்லும் போதே
அள்ளிச்செல்லும் பெண்ணே
என் பக்கத்தில் வாவா பட்டு முத்தம் போடவா...
It's criminal, way that booty goin' bop-bop-bop
It's criminal, way that body won't stop, stop, stop
It's criminal, that shawty's drivin' me crazy
Sexy like a girl should be
Spendin' all my money on her
என் கனவில் வந்து தமன்னா சொன்னா
ஆசையில் வந்து அனுஷ்கா சொன்னா
Cellphone அடிச்சு சினேகா சொன்னா
நீதான் என் ஜோடி
அடி சாலையிலே ஒரு சான்யா சொன்னா
மாலையிலே ஒரு மரியா சொன்னா
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா
நான் தான் உன் ஜோடி
It's criminal, way that booty goin' bop-bop-bop
தொடாதே தீயே உன்னை விடாமல் தொட்டு பார்த்தேன்
தொடவா? ஒ ஒ ஒ தொடவா...
தொடாமல் தொட்டு பார்த்தால் கெடாமல் கெட்டு போவேன்
கெடவா? ஒ ஒ ஒ கெடவா
உன்னை போல் பெண்ணும் இல்லை ஒட்டி கொண்டு வாழ
என்னை போல் ஆணும் இல்லை கட்டிக்கொண்டு ஆட
கச்சேரி சூடாகட்டும் சுதி போட்டு பாட
நானிருக்க நாணம் ஏனடி?

चोरी चोरी सीने से सासे
चोरी चोरी ले गयी चुराके
चोरी चोरी ख्वाबो में आके she got me losing my mind
चोरी चोरी தள்ளி தள்ளி செல்லாதே
चोरी चोरी தள்ளி அள்ளி கொள்ளாதே
चोरी चोरी என்னை தள்ளி போகாதே
She got me losing my mind
Look out, look out, the sirens clear it
She drop it down, I can't stop staring
No, woah
Yes that girl is just a criminal
பச்சை பூவே உன் பாகம் காட்டு
இச்சை தேனை என் நாவில் ஊட்டு
ஒ ஒ ஓ ஒ ஒ...
Just might be a criminal
She burnin' like a fever
And I'm a believer
துள்ளி செல்லும் போதே...

It's criminal...

Credits
Writer(s): Kumaar, Vishal Dadlani, Shekhar Ravjiani
Lyrics powered by www.musixmatch.com
Link
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.