Veadala Pulla Neasathukku

வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ

வாசமல்லி பூத்திருக்கு வாழ்க்கைப்பட காத்திருக்கு
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா

ஏகப்பட்ட ஆசைவந்து இளமனச வாட்டுதையா
உன்னை நினைச்சி மனசில எனக்கு ஏக்கம் வந்ததையா

தோப்புக்குள்ளே குருவி எல்லாம் சொந்தம் கொண்டு பேசுது
சொந்தம் உள்ள நாம் இங்கே ஜோடி எப்போ ஆவதோ
ஊருக்குள்ளே சேர்த்து வைத்து தேதி ஒண்ணு பார்க்கணும்
ஊரடங்கி போன பின்னும் நாம் மட்டும் பேசனும்
சந்தனத்தை பூவா பொங்கி சந்து போடவா
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா

வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ

மாமன் தொட்ட மருது உன்னை மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கருகி வாடவைக்கிறியே

மீசை உள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒண்ணு போதுமா
மிச்சங்களை மீதங்களை நானும் சொல்ல வேண்டுமா
பச்சக்கிளி நெஞ்சுக்குள்ளே மோகத்தீயை மூட்டுற
பாசங்களை மூடி வச்சி பாவலவும் காட்டுற
வேட்டி கட்டும் மாப்பிள்ளே புத்தி மட்டும் போதலே
கோபப்பட்டா லாபமில்லை சேந்து கிட்டா பாவமில்லே

வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ

வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ

வாசமல்லி பூத்திருக்கு வாழ்க்கைப்பட காத்திருக்கு
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா

வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ

Credits
Writer(s): Ilaiyaraaja, Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link