Oruvaatti (Reprise)

ஹ-ஹ-ஹ-ஹ
ஹ-ஹ-ஹ-ஹ

ஒரு வாட்டி உன்ன பாத்து
உசுரே கறைஞ்சு போயிருச்சு
பசு மாட்டு மடி போல
மனசும் கவுச்சி ஆயிடுச்சு

என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சி
சொல்ல சொல்ல சுடுதே ஏன் மூச்சு
மதையான மிதமான கதையா போயிருச்சு

ஒரு வாட்டி உன்ன பாத்து
உசுரே கறைஞ்சு போயிருச்சு
பசு மாட்டு மடி போல
மனசும் கவுச்சி ஆயிடுச்சு

மீன பாத்தா கொக்காக
கொத்தி போர சொல்லாம
பொட்ட காடு என்ன நீ செஞ்சதென்னா வெள்ளாம
வாயோடு நீ பேச தல்லாடுறேன் தாங்காம
ஆகாரம் செல்லாம அல்லாடுறேன் தூங்காம

போற பாத போகாம
வேற எதும் தோனாம
பாக்குறேனே உன்ன நானு வச்ச கண்ணு வாங்காம

ஒரு வாட்டி உன்ன பாத்து
உசுரே கறைஞ்சு போயிருச்சு
பசு மாட்டு மடி போல
மனசும் கவுச்சி ஆயிடுச்சு

வேல எதும் செய்யாம
நான் நிக்கிறேனே வீனாக
மூளை கெட்ட ஆள போல சொக்குறேனே லூசாக
கோளாறு உன்னால, பதறுனேனே அழகாக

யாரோடும் பேசாத இருந்தேனே தீவாக
சூர காத்து நீயாக
சோலை பொரியும் நானாக
என்ன நீயும் சுத்தி வர ஆள கொல்லும் பேயாக

ஒரு வாட்டி உன்ன பாத்து
உசுரே கறைஞ்சு போயிருச்சு
பசு மாட்டு மடி போல
மனசும் கவுச்சி ஆயிடுச்சு

என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சி
சொல்ல சொல்ல சுடுதே ஏன் மூச்சு
மதையான மிதமான கதையா போச்சு



Credits
Writer(s): Yugabharathi, N.r. Raghunanthan
Lyrics powered by www.musixmatch.com

Link