Mane Machchaan

பாடல்: மாமன் மச்சான்
பாடியவர்: சைலஜா
திரைப்படம்: முரட்டுக்காளை
இசை: இசைஞானி இளையராஜா
மாமன் மச்சான்
ஹே. நீ தானோ
ஆச வச்சான்
ஏன் ஆகாதோ
வரலாமா
தொடலாமா
தொடும்போது
சுகம் தானா ஆ. மாமன் மச்சான்
Music
நான் ஜாமம் எல்லாம்
உன்னைதான் எண்ணிக்கொள்வேன்
ராத்தூக்கம் இல்ல
மனம்போல் இன்பம் சொல்வேன்
கட்டழக பார்க்க
இரு கைகளிலே சேர்க்க
மொட்டவிழும் நேரம்
புது மோகத்திலே வாடும்
வாடாமல் வாழ
தோளோடு சேர
நீ வந்து பாரு ஓ ஓ. ஹ
மாமன் மச்சான்
ஹே. நீ தானோ
வரலாமா
தொடலாமா
Music
நான் பாடி பாடி
வருவேன் உன்னைதேடி
நீ கேட்டா என்ன
இனி நான் உந்தன் ஜோடி
ரகசியத்தை சொல்வேன்
உன்னை அதிசயத்தில் வப்பேன்
எதிரிகளை வெல்லும்
ஒரு தந்திரமும் சொல்வேன்
நீ எந்தன் தெய்வம்
நான் உந்தன் செல்வம்
என்றென்றும் இன்பம் .
ஓ ஓ ஓ ஹ
மாமன் மச்சான்
ஹே. நீ தானோ
ஆச வச்சான்
ஏன் ஆகாதோ
வரலாமா
தொடலாமா
தொடும்போது
சுகம் தானா ஆ.
மாமன் மச்சான்



Credits
Writer(s): P Arunachalam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link