Podhuvaga En Manasu

ஜே... ஜே...
அண்ணனுக்கு ஜே
அண்ணனுக்கு ஜே
காளையனுக்கு ஜே
காளையனுக்கு ஜே... ஜே...

பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்
பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்

உண்மைய சொல்வேன்
நல்லத செய்வேன்
தன்னானா தானா தன தன்னானா தானா
வெற்றி மேல் வெற்றி வாரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹா
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே

பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்

முன்னால சீருது மயில காள
பின்னால பாயிது மச்சக்காள
முன்னால சீருது மயில காள ஹா
பின்னால பாயிது மச்சக்காள

அடக்கி ஆளுது முரட்டு காள
முரட்டு காள முரட்டு காள
நெஞ்சுக்குள் அச்சமில்ல
யாருக்கும் பயமும் இல்ல
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க உடல் பலமாகுங்க
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம் ஹே
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே

பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்

உண்மைய சொல்வேன் ஹா
நல்லத செய்வேன்
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹா ஹா
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே

வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசமுள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசமுள்ள செண்டுகளா
கும்மி அடிச்சி கொலவைய போட்டு அண்ணன வாழ்த்தி பாடுங்களா

காளையன பாத்துபுட்டா சல்லிகட்டு காளையெல்லா துள்ளிகிட்டு ஓடுமடி
புள்ளுகட்ட தேடிகிட்டு
புள்ளுகட்ட தேடிகிட்டு
புள்ளுகட்ட தேடிகிட்டு
கொம்பிருக்கும் காளைக்கெல்லாம்
தெம்பிருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிழுக்காது
கொலவ போட்டு பாடுங்கடி கும்மி அடிச்சு ஆடுங்கடி
மாரியம்மன் கோயிலுக்கு
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி

பொறந்த ஊருக்கு புகழச்சேரு
வளந்து நாட்டுக்கு பெரும தேடு
பொறந்த ஊருக்கு புகழச்சேரு
வளந்து நாட்டுக்கு பெரும தேடு

நாளு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார் பண்பாடுவார்
என்னாளும் உழைச்சதுக்கு
பொன்னாக பலனிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருள் சேரும் தினம்
நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம் ஹே
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே

பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்

உண்மைய சொல்வேன்
நல்லத செய்வேன் ஹா
தன்னானா தானா தன தன்னானா தானா
வெற்றி மேல் வெற்றி வாரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹே
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே ஹா
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் ஹா ஹா
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link