Gaana Gaana

வேதாளத்த தின்னு ஏப்பம் விடும்
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்
விக்கிரமாதித்தன் நான் அம்மா
வண்டி ஓட்டி போகனும்தா தூரமா
என் வயுறு இங்க பசிகதட கோரமா
சீக்கிரம் எதாச்சு கொண்டா சூட காரமா

சூட காரமா சூட காரமா
ஆயூ பாவமா மாட்டிகிச்சு ஆளுமா
வேண்டாத வேல எல்லாம் உனக்கு எதுக்கு ராசா
கூண்டு குள்ள காலெடுத்து வேயக்கூறியே லூச
இபோ கூட ஒன்னும் இல்ல ஓடி போய்டு
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பெர் ஆயிடு

சூடா வந்தது சூப்பர் மாமா
காரமா கேட்டேனே காரமா காரமா

கானா கானா தெலுங்கானா
அட காரம் கெளப்பும் மொளகா நா
கானா கானா தெலுங்கானா
இங்க யாரும் மயங்கும் அழகான
கண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும்
வாயோட வெச்சாலே கண்ணெல்லாம் நீரூறும்
பசங்க எல்லாருமே ஃபிஸ்ஸு போன தோப்பு
பொண்ணுங்க மென்னு துப்பும் வெத்தல பாக்கு
அடடா செவந்துருச்சு நாக்கு

கானா கானா தெலுங்கானா
இவன் உங்கள அடக்கிட வந்தனா
கானா கானா தெலுங்கானா
இவன் எங்கள விடுவிக்க வந்தனா

பூட்டி மறைக்கிறது உங்க பொழுது போக்கு
தொறந்து ருசிக்கிறது எங்களோட நாக்கு
அடடா ஒடஞ்சிடுச்சு லாக்கு
கானா கானா தெலுங்கானா
இவன் தீயில் உருகும் மெழுகான
கானா கானா தெலுங்கானா
இவ அழுகும் போதும் அழகான

என்கிருந்து வந்தானோ
எதுக்காக வந்தானோ
டிங்கு தங்கு ஏதுகுற
பராக முளுங்குரன்
பாசகார மாறிவிட்டு

குதுரைய ஓட்டுறான்

என்கிருந்து வந்தானோ
எதுக்காக வந்தானோ
டிங்கு தங்கு ஏதுகுற
பராக முளுங்குரன்
பாசகார மாறிவிட்டு
குதுரைய ஓடுறான்

தொட்டாலே ஆனா
துப்பாகிய தாக்குறான்
கானா கானா தெலுங்கானா
இவன் ஜெயிச்சிட பொறந்த சொல்தானா
கானா கானா தெலுங்கானா
என்ன உளிக்கிட வந்த மஸ்தானா
ஆட தெரியாம அட்ரஸ் அஹ நா கேட்டேன்
ஆட முடியாம அய்யா நா தோத்துட்டேன்
தண்ணி காட்டுறது என் பொழுது போக்கு
என்ன சாச்சிபுட்ட காலர நீ தூக்கு
நீ தான் டவுனு குள்ள டாக்கு

கானா கானா தெலுங்கானா
அந்த ஐகளின் ஐ அது இவன்தானா
கானா கானா தெலுங்கானா
இவன் எங்கள விடுவிக்க வந்தானா
கானா கானா தெலுங்கானா
இனி சொல்லா ஜாலி ஜிம்கானா
கானா கானா தெலுங்கானா
இங்கு பஞ்சம் புகுந்து வந்தவ நா



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Imman David
Lyrics powered by www.musixmatch.com

Link