Aanaalum Indha Mayakkam

ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாறி
உலகம் கெடக்கு அழகேறி
முன்னால

தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...

ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு

அருகாமையில் இருப்ப
அடடா என வியப்ப
நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும்
தினமும் நல்ல சகுனம்
புதுசா ஒரு பயணம்

இந்த பாதை என் ஊர் சேரனும்
தலைய கோதி நானும் பார்க்க
தனிமை எல்லாம் திண்ணு தீர்க்க
வந்தாயே ஓ

தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...
தாரா ர ர...

ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு

சிரிக்கும்போதே மொறைப்பேன்
மழைக்குள் வெயில் அடிப்பேன்
நான் போனாலும் போகாத சொல்லிட்டேன்
முடியும் என நினைச்சா
தொடரும் என முடிப்பேன்

நீ மாறாத நான் மாறிட்டேன்
நிலவுக்குள்ள இல்ல நீரு
நீரில் தூங்கும் நிலவ பாரு
நம்மாட்டம்

ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாறி
உலகம் கெடக்கு அழகேறி
முன்னால ஒ

அவளா சொல்லும் முன்ன
மனமே ஏன் துள்ளுற



Credits
Writer(s): Imman David, Mani Amudhavan, Jyothiraj
Lyrics powered by www.musixmatch.com

Link