Kaathadi Pole

ஹேய் காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஹேய் சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற
ஹேய் காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற
என்னாடி விட்டுபுட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற
திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குறேன்

அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
எம் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சிடீ
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி
ஹேய் காத்தடி போல ஏண்டி என்னை சுத்துற
ஹேய் சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற

ஏய் கிறுக்கீ நான் திக்கி திக்கி கத்தி மேல நடக்குறேண்டி
கை வழுக்கி உன் கைய தொட்டு பதிக்கிறேண்டீ
ஹேய் ஏய் கிறுக்கா உன் கண்ணு ரெண்டும் பத்திக்கிற வத்திக்குச்சி டா
நீ பாத்தா உள்ள தப்புத்தண்டா நடக்குதடா
சோக்கா சிரிக்க வச்சிட்டே சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சி வச்சிட்ட எப்பா
ரேங்கி ரெங்க வச்சிட்ட என் சிந்தனையில் தேங்கி தளும்ப வச்சிட்ட

ஹாய் என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
எம் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சிடீ
ஹாய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி
ஹேய் காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஏன்னா சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற

ஓ உன் இடுப்பு ஒரு ரயில் பெட்டி போலதான் குலுங்குதடீ
ஏன் இளமை தண்டவாளம் விட்டு குதிக்குதடி
அட ஏன் மனசு ஒரு நகப்பெட்டி போலத்தான் இருக்குதடா
உன் வயசு அத தொட்டு தொட்டு திருடுதடா
ஏய் அச்சி முறின்சி போச்சிடி என் நெஞ்சி இப்போ புத்தி சரிஞ்சு போச்சிடீ அய்யோ
வெட்கம் உடஞ்சி போச்சிடா என் மூளைக்குள்ள
பட்சி பறந்து போச்சிடா ஹை ஹை ஹை

ஹாய் என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
எம் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சிடீ
ஓ எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி
ஹேய் காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஹ ஹ ஹ சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற

அடி என்னாடி விட்டுபுட்டா ரொம்ப பேசுற
அட கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற
திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குறேன் ஹை
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
எம் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சிடீ
ஓ எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி



Credits
Writer(s): Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link