En Veetula - From "Idharkuthaane Aasaipattai Balakumara"

என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவளை மறக்க முடியல

நான் லவ்வால பல பல்பு வாங்கின பையன்
அதனால என் லைப் ஒளி வீசுதே
அவ பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல
சைனா போனுல சிக்னல் இல்ல போச்சே
வட போச்சே
London bridge is falling down'uh
London bridge is falling
London bridge is falling
Falling down'uh
Down'uh
Falling down'uh

எதுக்குமே டைம் இல்ல
சொழட்டிட்ட கடிகார முள்ள
அவளுக்கு ஹாய் சொல்ல
ரிகர்சல் பாப்பேன் எனக்குள்ள

காத்தாடி போல மனசு காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு சாட்டிலைட்டுல
ஈமெயில் ஐடி இல்ல அதனால
லெட்டர் எழுதி தந்தேன் ப்ளடால
கோழி ப்ளடால

என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவளை மறக்க முடியல

டிங்கு டாங்கு பெல்லு பெல்லு
Pussy is in the well'uh
நீதான் தரனும் பில்லு
டீ சொல்லு
Strong'ah டீ சொல்லு
லக்குத்தான் வேணும்னா லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல
ஒழப்புத்தான் பெருசுன்னா பாலோ பண்ண
என் போல் ஆள் இல்ல
ஏக் து ஜே கேலியேவ நான் இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில் லவ்வில் என்ன மிஞ்ச ஆளில்ல
ரெயின் இப்போ நம்ம காட்டுல
சன் இன் லா நான் குமுதா ஊட்ல
ஜானி ஜானி எஸ் பாப்பா
டெல்லிங் லைஸ் நோ பாப்பா
டெல்லிங் லைஸ் நோ பாப்பா
நோ பாப்பா குய்க்கா வா பாப்பா



Credits
Writer(s): Siddarth Vipin, Lalithanand
Lyrics powered by www.musixmatch.com

Link