Thaarru Maarru - From "Vaalu"

Hey அதோ அந்த பறவையைப் போல நாம் வாழ வேண்டுமடா
ஹ, இதோ இந்த அலைகளைப் போல நாம் ஆட வேண்டுமடா
Hey கண் போன போக்கில் நீ கால் வெக்காத
உன் கால் போன போக்கில் நீ மனம் வெக்காத
உன்னை நீ அறிந்தால் போராடலாம்
தலைவணங்காம நீ வாழலாம்
ஆத்திரத்தில் ஒருவன் இங்கு யாரு யாரு
அட அப்போ இப்போ எப்பவுமே வாத்தியாரு

தா
தாறுமாறு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
வந்தாரு வந்தாரு வாத்தியாரு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
வந்தாரு வந்தாரு வாத்தியாரு

பொதுவா என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னா சிங்கம்
வெற்றி மேல வெற்றி என்னை தேடி வரும்
வெற்றி நிச்சயம் தான் அது வேத சத்தியம் தான்
வெற்றிகொடி கட்டு பின்னே பொண்ணு வரும்
ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாமே ஓரினம் தான்
ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுதப் போல் உன் நெஞ்சில் நான் விழத்தான்
சிங்க நடை தங்க மகன் இங்க யாரு
அட அப்ப இப்ப எப்பவுமே superstar

தா
தாறுமாறு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
வந்தாரு வந்தாரு superstar
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
வந்தாரு வந்தாரு வந்தாரு

April மாதத்தில ஒரு அர்த்த ஜாமத்தில
ஜன்னலோரத்தில வந்த நிலா எங்கடி
கொஞ்ச நாளு பொறு தலைவா
அந்த வஞ்சிக் கொடி வருவா
வெண்ணிலவ கூட அவ தோக்கடிப்பா
அம்பானிப் பரம்பரை அஞ்சாரு தலைமுறை
என் கூடவா சுத்துவா
நீ விளையாடு மங்காத்தா
விடமாட்டா எங்காத்தா
உன் வீட்டில் விளக்கேத்துவா
அட வத்திக்குச்சி பத்திக்காது சொன்னது யாரு
அட வாழும் வரலாறு எங்க தலையப் பாரு

தா
தாறுமாறு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
Ultimate, ultimate தலையப் பாரு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
Ultimate, ultimate தலையப் பாரு

Hey காதல் நான் வளர்த்தேனே பெண்ணே உம் மேலதான் வளர்த்தேன்
Hey லூசு பொண்ணு ஓமணப் பொண்ணு பின்னால ஏன் அலைஞ்ச
Hosanna நீ பேசு தீராமலே
குட்டிப் பிசாசு நீ மாறாமலே
வச்சிக்கவா உன்னை கூறாமலே
எம்மாடி ஆத்தாடி ஆரோமலே
ஹே கலாசலாப் பாடி இங்க வந்தது யாரு
அட தாறுமாறு star எங்க STR

தா
தாறுமாறு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
TR, TR, STR
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
தா
தாறுமாறு
TR, TR, STR

தா
தாறுமாறு

தா



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Ghanta Thaman Siva Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link