Nammooru Chennayila

நம்மூரு சென்னையில நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே

பொண்ணுனா சோறூட்டும் தாய்போலடா
நம்பினேன் இவ ஏனோ பேய் தானடா
தலையை பாம்பாக்கி கடிச்சாளடா
லவ்வுன்னே உறவாடி கெடுத்தாளடா

அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்கடா

நம்மூரு சென்னையில நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே

ஆணுள்ளம்தானே வீணாகி போகும்
பெண்ணுள்ளம் எப்போதும் முன்னால் சிரிக்கும்
பின்னால் பள்ளம் பறிக்கும் ரொம்ப நல்லா நடிக்கும்

பொன்னாசை எல்லாம் தூளாகி போகும்
அவதானே உயிரென்னும் நீயும் இருப்ப
நாளும் வானில் மெதப்ப
ஒரு நாள் கீழ கெடப்ப

தலைமேல தூக்கி வச்சு மலைமேல ஏத்திவச்சி
தலைகீழா தள்ளிவிட்டுட்டா என்னத்தான் காதலிச்சி
வேறவன கைபிடிச்சி ஆள் மாத்தி ஏம்ப விட்டுட்டா

பெண் வாழும் பூமிதான் (நரகம் மச்சான்)
மண்மேல சொர்க்கம்தான் (சரக்கு மச்சான்)
பெண் வாழும் பூமிதான் (நரகம் மச்சான்)
மண்மேல சொர்க்கம்தான் (சரக்கு மச்சான்)

அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்கடா

நம்மூரு சென்னையில நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே

தந்தானேனா தான தந்தானே னானா
தானே தந்தானேனா தான தந்தானே னானா

பூப்போல தோணும் தீ தானே காதல்
உயிரோட விளையாடும் மாட்டிக்கொள்ளாதே
பெண்ணின் பின்னால் செல்லாதே
நீயும் கண்ணீர் சிந்தாதே
தேனாக பேசி ஏமாத்தி போவா
வலை வீசும் பார்வைக்குள் சிக்கிவிடாதே
பின்பு நொந்து விடாதே
நெஞ்சில் காயபடதே

கல்வீசி பூப்பறிச்சா முள்மேல நீ படுத்தா
அதுதானே காதல் மச்சானே
வழி எல்லாம் தீப்பிடுச்சா அமிலத்தை நீ குடிச்சா
அதுதானே காதல் மச்சானே

அவளாலே எப்போதும் (தூக்கம் இல்ல)
ஊத்திக்க உள்ளுக்குள் (துயரம் இல்ல)
அவளாலே எப்போதும் (தூக்கம் இல்ல)
ஊத்திக்க உள்ளுக்குள் (துயரம் இல்ல)

அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்ககடா

நம்மூரு சென்னையில நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே

பொண்ணுனா சோறூட்டும் தாய்போலடா
நம்பினேன் இவ ஏனோ பேய் தானடா
தலையை பாம்பாக்கி கடிச்சாளடா
லவ்வுன்னே உறவாடி கெடுத்தாளடா

அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்ககடா



Credits
Writer(s): Lalitha Anandh, Premgi Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link