Nagarudhe Nagarudhe

நகருதே நகருதே
இந்த நிமிடம் நகருதே
எந்தன் இதயம் பதறுதே
உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே

இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால் கூட இறக்காதே

இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகாதே

தேவதை உன்னிடம்
என வரமா கேட்ப்பேன் கேளடி
தேவதை உன்னையே
வரமாய் கேட்ப்பேன் நானடி

தூங்கினால் தூக்கத்தில்
கனவிலும் கேட்கும் உந்தன் காலடி...
எதற்கேன் இந்த இடைவெளி ஏனடி...

இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே
ஹோ ஓவு வோ ஓ ஓ

இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை அடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகாதே

ஹோ ஓவு வோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ



Credits
Writer(s): N Muthu Kumaran, Ss Thaman
Lyrics powered by www.musixmatch.com

Link