Mudivilla Mazhaiyodu

முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்

விடிகாலை ஒரு நிலவோடு
நம் புன்னைகையின் மூட்டம்
அடி நெஞ்சில் உற்சாகம்
கற்பூரம் போலே பற்றட்டும்

சீறி பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டு தீயின் பந்தாய்
என் கால்கள் இங்கே ஓடட்டும்

அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி கொட்டட்டும்

முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

ஹேய்ஹேய் ஹேய்ஹேய்
உன் பாதம் கொஞ்சம் தேயமால்
ஹேய் ஹேய்
உன் வாழ்க்கை என்றும் மாறாது
ஹேய் ஹேய்
கண் ஈரம் கொஞ்சம் காயாமல்
ஹேய் ஹேய்
உன் காயம் ஒன்றும் ஆறாது
ஹேய் ஹேய்

உன் தோல்விகள் ஆயிரம் எல்லாம்
தோரணம் கோர்த்திடு தோழா
வெற்றியின் வாசலை சேர
காரணம் பார்த்திடு தோழா

சீறி பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டு தீயின் பந்தாய்
என் கால்கள் இங்கே ஓடட்டும்

அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி கொட்டட்டும்

முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

உன் பாதை செல்லும் நீளந்தான்
ஹேய்ஹேய்
நம் புன்னகையின் நீளங்கள்
ஹேய்ஹேய்
நான் ஏறி வரும் ஆழந்தான்
ஹேய்ஹேய்
நம் இன்பங்களின் ஆழங்கள்
ஹேய் ஹேய்

எந்த சேற்றிலே நீ விழுந்தாலும்
தாமரை மாலைகள் மாட்டிடு
அதை ஏற்று நீ போர் எழுந்தாலும்
நாளை உன் நாளென காட்டிடு
ஹேய்ஹேய்

சீறி பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டு தீயின் பந்தாய்
என் கால்கள் இங்கே ஓடட்டும்

அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி கொட்டட்டும்

முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்



Credits
Writer(s): Karky, Thaman S
Lyrics powered by www.musixmatch.com

Link