Adiyae Ivalaey

அடியே அடியே இவளே
என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே
அடியே அடியே அழகே என்ன வேணாண்ணு
சொல்லிட்டு பறந்தவளே

பொண்ணுங்கள எல்லாம்
குத்தம் சொல்ல மாட்டேன்
நீ மட்டும் தான் மோசம்
நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா
வாடி எனக்கோசம்...

அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க
சற சற சற சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி முடியல அடியே அடி மனசுல
வெம்பி வெடிச்சேன்

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணாண்ணு
சொல்லிட்டு பறந்தவளே

Dumbell'ல் ஒருபக்கம் இல்லயினா
யாருக்கும் உதவாதுடி
Treadmill'ல் கை வெச்சி ஓட சொன்னா
என்னால முடியாதுடி

கர்லா சுழட்டி உன்ன நான் வெரட்டி
உன் மண்டையில போட நெனப்பேன்
விழிய உருட்டி என நீ மிரட்ட
காலில் விழுந்து நான் தண்டால் எடுப்பேன்
மிதிச்சி அம்மாடி நீ போனா
Gym body தாங்காது

அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க
சற சற சற சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி முடியல அடியே அடி மனசுல
வெம்பி வெடிச்சேன்

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே
அடியே அடியே அழகே

நீதானே எம்மேல காதலுன்னு
என் பின்னே சுத்தி வந்த
நான்தானே உன்னோட
வாழ்க்கையின்னு ஊரெல்லாம் கத்தி வந்த

Purse'ah பாத்துதான் மனச தந்தியா
காச பார்த்த தான் காதல் வருமா
உசுர மொத்தமா உருவி போனியே
என் சாபம் உன்ன சும்மா விடுமா
இதுக்கு முன்னால hero நான்
இனிமேல் உன் வில்லன் தான்

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணாண்ணு
சொல்லிட்டு பறந்தவளே

போடு அரக்கி
உன்ன உன்ன உன்ன மறக்க சற சற சற
சரக்க மொத மொத மொற
ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி முடியல அடியே அடி மனசுல
வெம்பி வெடிச்சேன்

அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க
சற சற சற சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி முடியல அடியே அடி மனசுல
வெம்பி வெடிச்சேன்



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Imman David
Lyrics powered by www.musixmatch.com

Link