Pudhu Veedu

ஆத்தாடி ஆத்தாடி மகராசி
என ஏத்துக்கடி ஏத்துக்கடி சொகவாசி
கொக்கற மக்கா ஹே கொக்கற மக்கா
ஒன்னோட ஒன்னோட மொக ராசி
நீ அங்க இங்க தொட்டுப்புட்டா கைராசி
கொக்கற மக்கா ஹே கொக்கற மக்கா

முள்வாங்கி முள்வாங்கித் தரவா?
முள்ளக் கொஞ்சம் எடுத்துக்கடி மெதுவா
உள்ளூரு கோடாங்கி படவா
நீ பேயோட்டு பேயோட்டு மெதுவா

குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாறே
கோழிக்கறி சூடு வச்சு சமச்சு தந்தாளே ஹே
குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாறே
குருவிக்குஞ்சு குருவிக்குஞ்சு கைய தந்தாரே

ஆத்தாடி ஆத்தாடி மகராசி
என ஏத்துக்கடி ஏத்துக்கடி சொகவாசி
கொக்கற மக்கா ஹே கொக்கற மக்கா
ஒன்னோட ஒன்னோட மொக ராசி
நீ அங்க இங்க தொட்டுப்புட்டா கைராசி
கொக்கற மக்கா ஹே கொக்கற மக்கா

தேவனுக்கு தெம்பு இருக்கு
பப்பான் பப்பான் பப்பான் பப்பான்
தேனிலவு எங்கிருக்கு?
பப்பான் பப்பான் பப்பான் பப்பான்

தேவலோக தேவலோக உறவா?
நான் தேடிக்கிட்டு தேடிக்கிட்டு வரவா?
தேளு ஒன்னு கொட்டிருச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

தேகத்தில பத்திக்கிருச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
அட கண்விழிச்சு கண்விழிச்சு மெதுவா
நீ மந்திரிச்சு மந்திரிச்சு விடுடா

அவ படுப்பு இடம் படுப்பு இடம் ஆறடி
படுத்தபின்னே படுத்தபின்னே மூனடி, டேய்
பஞ்சு மெத்த பஞ்சு மெத்த வேணுமா?
அட ரெண்டு மெத்த ரெண்டு மெத்த போதுமா?

சேத்து வச்சிக்கோ செலவு செஞ்சுக்கோ
செலவு செஞ்சத சேத்து வச்சுக்கோ

குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாறே
கோழிக்கறி சூடு வச்சு சமச்சு தந்தாளே ஹே
குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாறே
குருவிக்குஞ்சு குருவிக்குஞ்சு கைய தந்தாரே

மீச முள்ளு குத்திருச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
பாச எல தச்சிருச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

வாடிப்பட்டி வாடிப்பட்டி படவா
நான் வாக்கப்பட்டு வாக்கப்பட்டு வரவா?
தேக்கு மரம் காத்திருக்கு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

பாக்கு மரம் காச்சிருக்கு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஒட்டு மரம் ஒட்டு மரம் உறவா?
நான் கட்டுமரம் கட்டுமரம் விடவா?

நான் ஆக்கிவச்ச ஆக்கிவச்ச சோறுடா
ஆறிப்போனா ஆறிப்போனா போருடா
பத்துமட பத்துமட காயில
நீ ஒத்தயில ஒத்தயில காயிற

ஹே கோடு போட்டுக்கோ, ரோடு போட்டுக்கோ
ரோட்டு மேல நீ கார விட்டுக்கோ

குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாறே
குருவிக்குஞ்சு குருவிக்குஞ்சு கைய தந்தாரே
குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாறே
கோழிக்கறி சூடு வச்சு சமச்சு தந்தாளே ஹே

ஆத்தாடி ஆத்தாடி மகராசி
என ஏத்துக்கடி ஏத்துக்கடி சொகவாசி
கொக்கற மக்கா யப்பா, கொக்கற மக்கா ஹையோ
ஒன்னோட ஒன்னோட மொக ராசி
நீ அங்க இங்க தொட்டுப்புட்டா கைராசி
கொக்கற மக்கா, கொக்கற மக்கா

முள்வாங்கி முள்வாங்கித் தரவா?
முள்ளக் கொஞ்சம் எடுத்துக்கடி மெதுவா
உள்ளூரு கோடாங்கி படவா
நீ பேயோட்டு பேயோட்டு மெதுவா

குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாறே
கோழிக்கறி சூடு வச்சு சமச்சு தந்தாளே ஹே
குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாறே
குருவிக்குஞ்சு குருவிக்குஞ்சு கைய தந்தாரே



Credits
Writer(s): Bharathwaj
Lyrics powered by www.musixmatch.com

Link