Aambalaikum Pombalaikum

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்
அப்போ ஆணும் பெண்ணும்
ஒத்துமையா இருந்துச்சு
அது காதலுல உலகத்தையே மறந்துச்சு
அது வாழ்ந்த போதிலும்
இல்ல இறந்த போதிலும்
அது பிரிஞ்சதே இல்ல
அது மறஞ்சதே இல்ல
தினம் ஜோடி ஜோடியா
இங்க செத்து கிடக்கும்டா
அத தூக்கும் போதெல்லம்
என் நெஞ்சு வலிக்கும்டா

நீ சொல்லும் காதல் எல்லாம்
மலை ஏரி போச்சு சிட்டு
தும்மல போல வந்து போகுது இந்த காதலு
காதலுன்னு சொல்லுராங்க
கண்டபடி சுத்துராங்க
டப்பு கொரைஞ்சா மப்பு கொரைஞ்சா தள்ளி போராங்க

காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி
இதில் ஆணும் பெண்ணுமே தினம் கானாபோச்சி
காதலிலே தற்கொலைகள் கொரைஞ்சே போச்சு
அட உண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு
இங்க ஒருத்தன் சாவுறான்
ஆனா ஒருத்தன் வாழுறான்
அட என்னடா உலகம்
இதில் எத்தனை கலகம்
இந்த காதலே பாவம்
இது யார் விட்ட சாபம்
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்

இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு
கண்ண பாக்குது கைய கோர்க்குது room கேட்குது
எல்லாம் முடிஞ்ச பின்னும்
Friend'னு சொல்லிக்கிட்டு
வாழுரவங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா
இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல
அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள
இப்பெல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு figure'a பாக்குரான்
அவ செலவு பண்ணதான் ஒரு loose'a தேடுரா
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுரா
ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான்
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு figure'a பாக்குரான்
அவ செலவு பண்ணதான் ஒரு loose'a தேடுரா
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுரா
ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான்



Credits
Writer(s): Yuvanshankar Raja, Snegan
Lyrics powered by www.musixmatch.com

Link