Kaadhal Rojave - Version 1

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்
கண்ணீரில் நீதான்!!
கண்மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்!!
என்னானதோ ஏதனதோ
சொல் சொல்!!!

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!

(இசை)

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்!
சின்னப் பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்!!
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்!!!
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்!!!!
வாய் இல்லாமல் போனால்
வார்த்தை இல்லை பெண்ணே!!!!!
நீ இல்லாமல் போனால்
வாழ்க்கை இல்லை கண்ணே!!!!!!
முள்ளோடுதான் முத்தங்களா
சொல் சொல்!!!!!!!

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்
கண்ணீரில் நீதான்!!
கண்மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்!!!
என்னானதோ ஏதனதோ
சொல் சொல்!!!!

(இசை)

வீசுகின்ற தென்றலே
வேலை இல்லை நின்றுபோ!
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மை இல்லை ஓய்ந்துபோ!!
பூ வளர்த்த தோட்டமே
கூந்தல் இல்லை தீர்ந்துபோ!!!
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்துபோ!!!!
பாவை இல்லை பாவை
தேவை என்ன தேவை!!!!!
ஜுவன் போன பின்னே
சேவை என்ன சேவை!!!!!!
முள்ளோடுதான் முத்தங்களா
சொல் சொல்!!!!!!!

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்
கண்ணீரில் நீதான்!!
கண்மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்!!
என்னானதோ ஏதனதோ
சொல் சொல்!!!

(இசை)

தமிழாக்கம்: (செந்தில்&ஜெயபால்)

(முற்றும்)



Credits
Writer(s): A. R. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link