Aadu Machi - Club Mix by DJ Vijay Chawla

ஆஹா...
லவ்லி லேடிஸ் லவ்லி லேடிஸ்
ஆஹா...

ஆஹா...
லவ்லி லேடிஸ் லவ்லி லேடிஸ்
ஆஹா...

ஆடு மச்சி ஆடு
போடு மச்சி போடு
அதிரடி கிளப்பிட ஒரு ஆட்டம்

யாரு மச்சி யாரு
போடு மச்சி போடு
அதிரடி கிளப்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு
வந்து ஆடி பாடு
டன்டணக்கா டன்டணக்கா தனி ஆட்டம்

சட்ட திட்டம் மாத்திக்கோடா
சட்ட காலரு எதுக்குடா
சொட்ட சொட்ட ஊத்திக்கோடா
பங்காளி வாராரு
பட்டம் போல மாறிக்கோடா
எட்டித் தாண்டி எறிங்கடா
கெட்ட ஆட்டம் போட்டுக்கோடா
சந்தோஷத்த தேடு
கூட்டத்த தாண்டி வெளியில வா
வாழ்க்கை ரசிக்க தெருவுக்கு வா
முட்ட உடைஞ்சா கோழி புறக்கும்
கட்டுப்பாடு உடைஞ்சாதான் இன்பம் புறக்கும்
பூட்டு போட்ட மனசுக்கு என்ன கிடைக்கும்

லவ்லி லேடிஸ் லவ்லி லேடிஸ்
ஆஹா...

லவ்லி லேடிஸ் லவ்லி லேடிஸ்
ஆஹா...

லவ்லி லேடிஸ் லவ்லி லேடிஸ்
ஆஹா...

லவ்லி லேடிஸ் லவ்லி லேடிஸ்
ஆஹா...
நேற்று என்பது உண்டானது
நாளை வைட்டிங்க் லிஸ்ட் ஆனது
இன்று மட்டும் கோல்டு ஆனது
கொண்டாடலாம் வாடா
வேலை வேலை இன்றே தினம்
டெம்பிள் ரன்ன போல் ஓடினால்
சந்தோஷங்கள் என்னாவது
சரிதான் போடா வாடா
எனக்குள்ள ஆசை ரொம்ப இருக்க
அது எல்லாம் சொன்ன நான் கிருக்கு
ஏன் மனசு ரொம்ப பெருசு
அதில் உள்ள ஆசைக்கு அளவில்ல
கனவுக்கு தடை சொல்ல யாருமில்ல

லவ்லி லேடிஸ் லவ்லி லேடிஸ்
ஆஹா...

ஆடு மச்சி ஆடு
போடு மச்சி போடு
அதிரடி கிளப்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு
வந்து ஆடி பாடு
டன்டணக்கா டன்டணக்கா தனி ஆட்டம்

ஆடு மச்சி ஆடு
போடு மச்சி போடு
அதிரடி கிளப்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு
வந்து ஆடி பாடு
டன்டணக்கா டன்டணக்கா தனி ஆட்டம்



Credits
Writer(s): N Muthu Kumaran, Prakashkumar G. Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link