Porappu Erappu
பொறப்பு, இறப்பு மனுஷன் நம்ம எல்லாருக்கும் இருக்கு
அது algebra கணக்கு நமக்கு அந்த கதை எதுக்கு

புது வருஷம் வந்தா கொண்டாடத்தான் வாங்கி வச்சோம் சரக்கு
அதுக்கு side dish தான் முறுக்கு first'u half'ah உள்ள இறக்கு
வாழும் வரை சந்தோசமா வாழ்ந்துப்புட்டு மேல போலாம் டா

Colour paper'ah ஒட்டி, star'ah மேல கட்டி
12 மணி ஆனா cake'ah தானே வெட்டி

Bike'ah wheeling பண்ணும்போது ஆ ஆ ஹா
Bike'ah wheeling பண்ணும்போது பாத்து மிரளனும் நம்ம city
Park'u, beach'u, கோயில் குலம் எல்லாத்தையும் நாங்க சுத்தி
சொக்கு figure'ah பாத்து தான்டா வாழ்த்து சொல்ல போராட்டம்
மொக்க figure'uம் அன்னைக்கு தான்டா எங்க கிட்ட வாலாட்டும்

சரக்க தொட மாட்டேனு தான் ஒன்னான் தேதி ஓடுவான்
சாந்திரமே bar'uல தான் தலைகீழா ஆடுவான்

சாதி, மத சண்டை எல்லாம் ஆ ஆ ஹா
சாதி, மத சண்டை எல்லாம் சத்தியமா நமக்கு வேணாம்
ஆண்டவரு, அல்லா, முருகா் எல்லாம் நமக்கு ஒன்னு தான்டா
Disco dance'u, டப்பாங்குத்து ஆடுவோம் டா வீடு கட்டி
இந்த வருஷம் போட்டுடாங்க எங்களதான் கைய கட்டி

Credits
Writer(s): Gana Bala, M.s. Jones
Lyrics powered by www.musixmatch.com
Link
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.