Marimuthu Marimuthu

ஆஆஆஆ... ஆஆஆஆ...

மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா

மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா

பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும்
காதலுக்கு கோடு ஏதப்பா
ஹேய் பட்டதண்ணி போட்டாலும் foreign தண்ணி போட்டாலும்
காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா

பொத்தி பொத்தி மறைப்பது என்னப்பா
அது பொத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா
எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா
சும்மா என்ன போல steady'யா நில்லப்பா

முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா
ஒரு முழு bottle உள்ள தள்ளி பாரப்பா
அட பூமுடிச்சு மணக்கும் பொம்பளைய கடிச்சா
புவியில மிச்சம் வேற என்னப்பா ஹோய்

மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா

ஹேய் தாமு ஹேய் மாமு
ஹேய் தாமு ஹேய் மாமு
இன்னா matter டாவு matter
அப்பிடி இப்பிடி மேல கீழ left'ல right'ல
கோத்து வாங்கி சந்துல பொந்துல உயிந்து எயிந்து
Escape மாமு escape

காலமும் வாழ்கையும் பூட்டியே கெடக்குது
காதல் என்னும் சாவி உண்டு தொறக்க
காதலும் கர்ப்பமும் இவனும் ஒண்ணுதான்
மூனையும் எத வச்சு மறைக்க

அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க
அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க
இதயம் விட்டு விட்டு துடிக்க
அவ இருக்கிற தெச மட்டும் மணக்க

ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க
நீ எதுக்கப்பா பசி வந்து கெடக்க
அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா
கீத்து ஒன்னு தெரியுது கெழக்கே ஹோய்

மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா

மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா



Credits
Writer(s): Ramasamy Thevar Vairamuthu, Ramani Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link