Odura Nari

ஓடுற நரிய விடாம தொரத்து
ஜகா வாங்குனா எல்லாரும் out'uh
பையன் ரொம்ப உசாரு பார்ட்டி
புடிடா புடிடா புடி புடி புடி

நேரம் போனா மறுக்கா வருமா?
துட்ட குடுத்தவன் டங்குவார அறுப்பான்
கையப் புடிச்சு மரத்துமேல கட்டு
தல மேல கொட்டு
அவன் ஒரு அட்டு

மொட்ட மாடி tank'குக்குள்ள
பூன ஒன்னு மாட்டிக்கிச்சு
மொட்ட மாடி tank'குக்குள்ள
பூன ஒன்னு மாட்டிக்கிச்சு

1 ஏக் 2 தோ 3 தீன் 4 ஜார்
1 one 2 two 3 three 4 four
1-2-3-4 get'uh, set'uh, go
1 ஏக் 2 தோ 3 தீன் 4 ஜார்
1 one 2 two 3 three 4 four
1-2-3-4 உட்று ஜூட்டு

ஆட்டம் ரொம்ப புடிக்கும்
பந்து மூஞ்சிய ஒடைக்கும்
கூட்டத்தில கொண்டாட்டம்
கும்பலோட கோவிந்தா
துட்டெல்லாம் பத்தரம்
வீடு full'ah சம்பளம்
பைத்தியம் புடிக்கும்
Heart'ae வெடிக்கும்
தேடுறாரு மாமா
கைல கெடச்சா கைமா
செய்றது தப்புமா
ஊரே காரி துப்புமா
தடுக்கி விழுந்தா பெஜாரான கூட்டம்
கால வந்து கடிக்க
கதையவே முடிக்க

Sweet'uh விக்கும் கடையில
ஜாங்கிரி கெட்டு போச்சே
Sweet'uh விக்கும் கடையில
ஜாங்கிரி கெட்டு போச்சே

1 ஏக் 2 தோ 3 தீன் 4 ஜார்
1 one 2 two 3 three 4 four
1-2-3-4 get'uh, set'uh, go
1 ஏக் 2 தோ 3 தீன் 4 ஜார்
1 one 2 two 3 three 4 four
1-2-3-4 உட்று ஜூட்டு

நல்லதெல்லாம் தெரிஞ்சு
கெட்டதெல்லாம் புரிஞ்சு
பத்தரமா இருங்க பாத்ரூம்ல ஒலிஞ்சு
World ரொம்ப horror
கேள்வி கேட்டா murder
கல்லால காசு, எல்லாரும் லூசு

படிச்சது எல்லாம் பொய்ங்க
பிச்சை எடுத்து பிழைங்க
நம்பர் போட்ட பேப்பர்
இல்லான பாப்பர்
ரூபா நோட்ட மடிச்சு
கத்திக்கப்பல் செஞ்சு தண்ணியில விடுங்க
கவலைய விடுங்க

ராஜா dress போட்டவன் எல்லாம்
கூஜா தூக்க போவ மாட்டான் ஹோய்
ராஜா dress போட்டவன் எல்லாம்
கூஜா தூக்க போவ மாட்டான் ஹோய்

1 ஏக் 2 தோ 3 தீன் 4 ஜார்
1 one 2 two 3 three 4 four
1-2-3-4 get'uh, set'uh, go
1 ஏக் 2 தோ 3 தீன் 4 ஜார்
1 one 2 two 3 three 4 four
1-2-3-4 உட்று ஜூட்டு

மொட்ட மாடி tank'குக்குள்ள
பூன ஒன்னு மாட்டிக்கிச்சு
Sweet'uh விக்கும் கடையில
ஜாங்கிரி கெட்டு போச்சு
ராஜா dress போட்டவன் எல்லாம்
கூஜா தூக்க போவ மாட்டான் ஹோய்



Credits
Writer(s): Raghavendra Raja Rao
Lyrics powered by www.musixmatch.com

Link