Nalla Kettuka Padam

கூடி நின்னு கோடி ஜனம்
கூச்சல்களை போட
இந்த டீமும் அந்த டீமும்
ஜெயிக்க வேண்டி ஆட
வேர்த்தபடி ஆடினவன்
வெறுங்கையோடு ஓட

நாங்க ஆடாம ஜெய்ச்சோமடா
இனி நாடாளப் போறோமடா

நல்ல கேட்டுக்க பாடம்
இனி வில்லன்
சப்ஜெக்டுதான் ஓடும்
நல்ல கேட்டுக்க பாடம்
இனி வில்லன்
சப்ஜெக்டுதான் ஓடும்

ஆறு கெட்டு போச்சு
ஊரு கெட்டு போச்சு
நல்லது மட்டுமே தேராது
ஊரு கெட்டு போயி
குப்புற கெடந்தா
தல விதி என்னைக்கும் மாறாது

ஆடாம ஜெய்ச்சோமடா
நாடாளப் போறோமடா
ஆடாம ஜெய்ச்சோமடா
இனி நாடாளப் போறோமடா

பல்லக்க தூக்குர
அல்லக்கை கூட
ராணிய மடிச்சா ராஜாதான்
பைபாசு இருக்க
Highways எதுக்கு
நேர்வழி போனா
பேஜார்தான்

Life'ae
பெரிய சூதாட்டம்
Lie இங்கும் cheating'ம்
Tools ஆட்டம்
Tools'ah எடுத்து
Rules'ah ஒடச்சா
ஊரே ஒனக்கு வாலாட்டும்

மாறலின் மாரல்
பாக்காதே
ராங்க் எது
ரைட் எது
கேக்காதே

யாரு எப்ப வந்து
ஹாண்ட்சுப்பு நாலும்
ஸரென்டர்நு கைய
தூக்காதே

காசே கடவுள்
ஒத்துக்கட
க்ராஸ் கட்டில் ஜெயிக்க
கத்துக்கட
Ozone படலத்து
ஓட்டைய கூட
Oval'ah பண்ணி
வித்துக்கட

நல்லா கேட்டுக்க பாடம்
இனி வில்லன்
சப்ஜெக்டுதான் ஓடும்
நல்ல கேட்டுக்க பாடம்
இனி வில்லன்
சப்ஜெக்டுதான் ஓடும்

ஆறு கெட்டு போச்சு
ஊரு கெட்டு போச்சு
நல்லது மட்டுமே தேராது
ஊரு கெட்டு போயி
குப்புற கெடந்தா
தல விதி என்னைக்கும் மாறாது

ஆடாம ஜெய்ச்சோமடா
நாடாளப் போறோமடா
ஆடாம ஜெய்ச்சோமடா
இனி நாடாளப் போறோமடா



Credits
Writer(s): Raghavendra Raja Rao, Ramesh Vaidhya
Lyrics powered by www.musixmatch.com

Link