Poongkodi

ரரரர ராராரா...
ரரரர ராராரா...
ரரரர ராராரா...
ரரரர ராராரா...

பூங்கொடி அடி பூங்கொடி
வந்தது வாழ்க்கையடி
பூங்கொடி அடி பூங்கொடி
வந்தது வாழ்க்கையடி

காலமெல்லாம்... உன் மடியில்
தலை சாய்ந்திருக்கும்... நேரமடி
காலமெல்லாம்... உன் மடியில்
தலை சாய்ந்திருக்கும்... நேரமடி

உன் குழந்தை நானாக
என் குழந்தை நீயாக
வாழப்போறாம் பாரடி
உன் உடலில் உயிராக
உன் உடலும் நானாக
வாழ்வெல்லாம் நீயடி

பூங்கொடி அடி பூங்கொடி
வந்தது வாழ்க்கையடி
பூங்கொடி அடி பூங்கொடி
வந்தது வாழ்க்கையடி

காலமெல்லாம்... உன் மடியில்
தலை சாய்ந்திருக்கும்... நேரமடி
காலமெல்லாம்... உன் மடியில்
தலை சாய்ந்திருக்கும்... நேரமடி



Credits
Writer(s): M C Murali Raj, Sabesh Mangadu, C Egnath Raj
Lyrics powered by www.musixmatch.com

Link