Nadha Vinodhangal

வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள
வாஹர்த்தப் ப்ரதிபத்தயே யேயே
ஜகதப்பிதரவ் வந்தே
பார்வதீ பரமேஷ்வரு
வந்தே பார்வதீப ரமேஷ்வரு

நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

பாவங்களே ஆஆ
பழகுவதே ஆஆ
கானங்களே ஆஆ
கலையசைவே ஆஆ

பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து
இணைகின்ற தவமிது

நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

கைலை நாதர்
நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம்
நிலவில் ஆடும் ஒளி தீபம்

கைலை நாதர்
நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம்
நிலவில் ஆடும் ஒளி தீபம்

நவரச நடனம்
தநி சரி சநி சா
ஜதி தரும் அமுதம்
த நி ப நி பநி பா

நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில்
ஏழு புவியசையும்

பரதம் என்னும் நடனம் ஆஆ
பிறவி முழுதும் தொடரும் ஆஆ
பரதம் என்னும் நடனம் ஆஆ
பிறவி முழுதும் தொடரும் ஆஆ

விழி ஒளி பொழியும்
அதில் பகை அழியும்
விழி ஒளி பொழியும்
அதில் பகை அழியும்
சிவனின் நயனம் உலகாளும்

திரனதிரனனன
தகிட தகிடதிமி
திரனதிரனனன
நடனம்

திரனதிரனனன
தகிட தகிடதிமி
திரனதிரனனன
நாட்டியம்

உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்

திரனனன
திரனனன
திரனனன
திரனனன
திரதிரதிரதிரதிரதிரதிரதிர

நாத விநோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே



Credits
Writer(s): Vairamuthu, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link