Kuiyyo Muiyyo

ஓடுதே ஓடுதே நெஞ்சமும் ஓடுதே
தன்னாலே உந்தன் பின்னாலே
தத்துதே தாவுதே செல்லமாய் கூவுதே
தன்னாலே உந்தன் கண்ணாலே
ஏங்குதே தேங்குதே என் உயிர் வாங்குதே
எல்லாம் உன்னாலே

ஹேய் குய்யோ முய்யோ குழந்தை போலே காதல் வாலாட்டுதே
ஐயோ ஐயோ உந்தன் கண்கள் என்னை தாலாட்டுதே

ஓடுதே ஓடுதே நெஞ்சமும் ஓடுதே
தன்னாலே உந்தன் பின்னாலே
தத்துதே தாவுதே செல்லமாய் கூவுதே
தன்னாலே உந்தன் கண்ணாலே

பொம்ம போல் சிரிக்குறியே
சாவி நான் தரலாமா
பத்தியம் கொல்லுதுடி
கொஞ்சமா தொடலாமா

அஞ்சாறு முத்தம் கித்தம் இப்ப கொடுத்துக்க டா
பஞ்சாங்கம் பாத்த பின்னே பஞ்ச பிச்சிக்க டா
ஐயோ ஒரு தினுசா ரொம்ப புதுசா
நீ பார்க்கையில் வேர்க்குறேன் டி

ஹேய் குய்யோ முய்யோ குழந்தை போலே காதல் வாலாட்டுதே
ஐயோ ஐயோ உந்தன் கண்கள் என்னை தாலாட்டுதே

பார்வையில் கொஞ்சுறியே
மொறைச்சதும் கெஞ்சுறியே
பாகிஸ்தான் army போல்
Border'a மிஞ்சுரியே

கண்ணாலம் ஆகுற வரைக்கும் காவல் தாங்கவில்லை
உன்னால தூங்கும் போதும் ஆவல் தூங்கவில்லை
ஐயோ இது கொலுசா என் மனசா
உன்ன பார்த்ததும் சிணுங்குத டா ஆ

ஓடுதே ஓடுதே நெஞ்சமும் ஓடுதே
தன்னாலே உந்தன் பின்னாலே
தத்துதே தாவுதே செல்லமாய் கூவுதே
தன்னாலே உந்தன் கண்ணாலே
ஏங்குதே தேங்குதே என் உயிர் வாங்குதே
எல்லாம் உன்னாலே

ஹேய் குய்யோ முய்யோ குழந்தை போலே காதல் வாலாட்டுதே
ஐயோ ஐயோ உந்தன் கண்கள் என்னை தாலாட்டுதே



Credits
Writer(s): N Muthu Kumaran, Prakashkumar Govindarajan Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link