Soorakaathu (The Mass Of Power Paandi)

ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது

ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது

பல குயிலு கூவுது
ஒரு மயிலு ஆடுது
ஒரு வானவில்லு தேடி வந்து powder பூசுது

ஒரு கதவு தொறக்குது
புது வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் jeans'சு போட்டு dance'சு ஆடுது

அட நாடி துடிக்குது
புது வேகம் பொறக்குது
அட பழைய இரத்தம் பத்தி எரியுது கொதிக்குது

ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது

ஊர் உலகம் காலடியில் தான் அடங்குது
பேர் சொல்லிட போர் முழக்கம் தான் முழங்குது

காகங்களும் மேகங்களும் கீழ பறக்குது
விண்வெளியில் என்னுடைய face தெரியுது

இனி பாரங்கள் எல்லாம் அட என் பாரம் தாங்கும்
நான் போடும் தாளத்துக்கெல்லாம் ஆடும்

இது தான்டா சொர்க்கம்
அது இப்போ என் பக்கம்
நான் போன பின்னாலும் என்பேர் நிற்கும்

அந்த star'ரும் நான்டா
அந்த sun'னும் நான்டா
அந்த sun'னோட விண்ணும் நான்டா

ஒதுங்குடா...

ஒரு சூரக் காத்து காத்து
காத்து என்ன பாத்து
சூரக் காத்து காத்து

ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது

பல குயிலு கூவுது
ஒரு மயிலு ஆடுது
ஒரு வானவில்லு தேடி வந்து powder பூசுது

ஒரு கதவு தொறக்குது
புது வழிகள் பொறக்குது

வயசான சிங்கம் jeans'சு போட்டு dance'சு ஆடுது

அட நாடி துடிக்குது
புது வேகம் பொறக்குது
அட பழைய இரத்தம் பத்தி எரியுது கொதிக்குது



Credits
Writer(s): Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link