Paarthen (The Youth Of Power Paandi)

பார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன்

சாஞ்சேன் என் நெஞ்சிக்குள்ள என் சுகம் சாஞ்சேன்
காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான்

சாரன் சன்னதி காட்டுது காதல் இம்புட்டுதான்
இடி மின்னல் அடிக்கிது வெளிச்சத்துல
பார்த்தேன் களவு போன

நெலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்
திருவிழா ஒன்ன முன்ன

காட்சிதான் தொடுக்கிறதே
எத்தன பிறவி தவமோ
கண்ணுமுன்ன அழைக்கிறதே
தரையில காதல் இல்ல

கனவுல மெதக்குறேனே
மழையில மண்ணின் வாசம்
மயங்கிப்போய் கிடக்குறேனே
வேண்டுன சாமியெல்லாம்

வரமா தந்தேன் துணை நீதான்
நெஞ்சிக்குழி தவிக்கிது அழகே ஒன்ன
பார்த்தேன் பார்த்தேன் சாஞ்சேன் சாஞ்சேன்
பார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சிக்குள்ள என் சுகம் சாஞ்சேன்
காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரன் சன்னதி காட்டுது காதல் இம்புட்டுதான்
இடி மின்னல் அடிக்கிது வெளிச்சத்துல

Credits
Writer(s): Selvaraghavan, Raghavendra Raja Rao
Lyrics powered by www.musixmatch.com

Link