Pattu Vanna Roja

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம்

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம்

அங்கம் அல்ல தங்க மாளிகை
யாரும் இங்கு தங்கலாம்
இன்பம் என்னும் அன்பு வாடகை
தந்துவிட்டு செல்லலாம்
எங்கு எங்கு என்ன என்ன
இன்று பார்க்க வேண்டுமா?
யாரும் என்னை பார்த்த பின்னே
கண்கள் மூட தோன்றுமா?

என்னை தீண்டும் தென்றல் காத்து
அது தீயை மூட்டிப் போச்சு
இதழ் தேனை கொஞ்சம் ஊத்து

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அள்ள காமசாஸ்திரம்

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும்

ஆடைக் கூட எந்தன் மேனியில்
மெல்ல ஒட்டிக்கொண்டது
நூலில் நெய்த ஆடைக்கென்னவோ
ஆசை வேகம் வந்தது
காமம் என்னும் பாவம் தீர்க்கும்
பொய்கை ஒன்று காணலாம்
ஏய் காலை மாலை ஏதும் இன்றி
ஆடும்போது ஆடலாம்

எனைப் பார்க்க கண்கள் ஏங்கும்
அதில் ஆசை மூச்சு வாங்கும்
இனி ஆண்மை எங்கு தூங்கும்

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம்

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ளி பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம்

Credits
Writer(s): Gangai Amaran, Pulavar Pulamaipithan
Lyrics powered by www.musixmatch.com

Link