Nulu Illa Osiyele

நூலு இல்லா ஓசியில
துணி தக்க போவையில
நூலு இல்லா ஓசியில
துணி தக்க போவையில

கிளி செல்லும் சேரவில்ல
கையுந்தா ஒயவில்ல
கிளி செல்லும் சேரவில்ல
கையுந்தா ஒயவில்ல

நூலு இல்லா ஓசியில...

ஜோடி இல்ல குயில் ஒன்னு...
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
சோக ராகம் பாடுது...
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பயிரில்லா நிலத்தில வேலி நானும் போடயில்ல
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பயிரில்லா நிலத்தில வேலி நானும் போடயில்ல
காடும்தான் வேலையில மாடும்தான் மெய்யல்ல
காடும்தான் வேலையில மாடும்தான் மெய்யல்ல
பயிரில்லா நிலத்தில ஆ ஆ ஆ

கண்ணா ஆ ஆ ஆ ஆ
கண்ணா ஆ ஆ ஆ
குழலோடும் கண்ணா என்னை ஆழும் மன்னா
குழலோடும் கண்ணா என்னை ஆழும் மன்னா

கண்ணன்ன நெனச்சுவிட்ட மீராவா
கண்களில் நீர்வழிய நின்றேன் நான்
கண்ணன்ன நெனச்சுவிட்ட மீரா ஆ
கண்களில் நீர்வழிய நின்றேன் நான்

ஆறு குளம் இல்ல கண்ணுகுளே
ஆறுதலுக்குதான் யாருமில்ல
ஆறு குளம் இல்ல கண்ணுகுளே
ஆறுதலுக்குதான் யாருமில்ல

தாலி உடைந்திட வெண்ணை இழந்திட்ட நிலைபோல
தாலி விழுந்திட வழி இல்லாத பெண்ணாக
தாலி விழுந்திட வழி இல்லாத பெண்ணாக

வெறகில்லா அடுப்புல ஓல நான் வெக்கையில
வெறகில்லா அடுப்புல ஓல நான் வெக்கையில
அரிசியும் வேகவில்ல பசியும்தான் தீரவில்ல
அரிசியும் வேகவில்ல பசியும்தான் தீரவில்ல
வெறகில்லா அடுப்புல ஆ ஆ ஆ

மேடையில்லா கூத்து ஒன்னு...
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
நடக்காம நிக்குதேன்னு...
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

எண்ணையில்லா விலக்குல திரி நான் போடையில
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எண்ணையில்லா விலக்குல திரி நான் போடையில
ஓழியும்தான் கடைக்கிள்ள வழியிந்தான் தெரியல
ஓழியும்தான் இந்த கடைக்கிள்ள வழியிந்தான் தெரியல
எண்ணையில்லா விலக்குல ஆ ஆ ஆ ஆ



Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link