Naan Than Kadavulada

ஜித்தன் (one, two, thee, four yeah)

நான் தான் கடவுளடா
இனி நான் தான் கடவுளடா

Power power I got the power

வானம் எல்லையடா
இந்த உலகம் கையிலடா
கல்லாலே நானும் கடவுள் ஆனேனே
இல்லாத நானும் புயலாய் ஆனேனே

இனி நான் தான்
இனி நான் தான்
அட நான் தான் கடவுளடா
இனி நான் தான் கடவுளடா

ஜித்தன்
(Power I got the power)
ஜித் ஜித் ஜித்தன்
(Power I got the power)

நேரினில் நின்று முத்தம் குடுப்பேனே
காதல் ஜோடி சேர்ந்திட வைப்பேனே
ஒரு பார்வை ஆக மாறிடுவேன்
பிக் பாக்கெட் ஆடி கண் தடுத்திடுவேன்

அட நான் தான் கடவுளடா
இனி நான் தான் கடவுளடா
வானம் எல்லையடா
இந்த உலகம் கையிலடா

நான் தான் கடவுளடா
இனி நான் தான் கடவுளடா
வானம் எல்லையடா
இந்த உலகம் கையிலடா

கல்லாலே நானும் கடவுள் ஆனேனே
இல்லாத நானும் புயலாய் ஆனேனே

இனி நான் தான்
இனி நான் தான்
அட நான் தான் கடவுளடா
இனி நான் தான் கடவுளடா

கொஞ்சும் குழந்தை சுட்டி செய்திடவே
குட்டை ஆடும் நானும் கொடுத்திடுவேன்
பெண்ணை eve-teasing செய்யும் போக்கிரியை
புரட்டி புரட்டி அடித்திடுவேன்

நான் தான் கடவுளடா
இனி நான் நான் தான் கடவுளடா
வானம் எல்லையடா
இந்த உலகம் கையிலடா



Credits
Writer(s): Srikanth Deva
Lyrics powered by www.musixmatch.com

Link