Coimbatore

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொன்னு நீயா?
சொல்லு அன்பே
ஹோய் ஏணுங்கனு ஏணுங்கனு கூப்பிடுவியா?
சொல்லு அன்பே

நான் திருநெல்வேலி
அல்வா கொடுத்திடுவேன்
என்ன தொட்டு தப்பா பேசாதே
நான் மதுர ஜில்லா மல்லி கொடுத்திடுவேன்
என்ன தள்ளிவிட்டு போகாதே

குங்குமப்பூவே குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே
தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தண்ணாலே
ஏ... போக்கிரி ராஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளகிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே

அழகான உதட்டுல அய்யோனு சிணுங்குவ அத நானுரசிச்சேன்
அடிக்கடி ஷயினதான் பல்லால கடிப்பயே அத நானுரசிச்சேன்
கால்கடுக்க காத்திருந்து கண்டவுடன் சிரிப்பியே அத நானுரசிச்சேன்
Cellphone'ல் பேசும் போது செல்லம் கொஞ்சி குலவியே அத நானுரசிச்சேன்

நீ தூங்கும் போது கண் விழிச்சு ரசிச்சேன்
நீ தும்மும் போது கோபப்பட்டு ரசிச்சேன்
தம் எ அடிச்சா உதப்ப ரசிச்சேன்
என நீ தேடுவ மறைஞ்சு ரசிச்சேன்

குங்கும குங்கும குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே
தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தண்ணாலே
ஏ... போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளகிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே

என்ன பாத்து முதல் முதல் தலையத்தான் குனிஞ்சியே அத நானுரசிச்சேன்
எதோ ஒரு குழந்தைக்கு முத்தம் தந்து சிரிச்சியே அத நானுரசிச்சேன்
எட்டாங்கிலாஷ் போட்டோவுல என்ன கண்டுபிடிச்சியே அத நானுரசிச்சேன்
எங்க வீட்டு சுவரேரி தூங்கும் போது குதிச்சியே அத நானுரசிச்சேன்

நீ nighty'ல கோலம்போட ரசிச்சேன்.
நீ scooty'ல போகும் போது ரசிச்சேன்
தனியா சிரிச்சா தூக்கம் தொலைச்சேன்
சமையலறையில் இன்று நான் குளிச்சேன்

குங்கும குங்கும குங்கும கொஞ்சுபுறாவே
தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தண்ணாலே
ஏ... போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளகிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொன்னு நீயா
சொல்லு அன்பே
ஹோய் ஏணுங்கனு ஏணுங்கனு கூப்பிடுவியா
சொல்லு அன்பே

நான் திருநெல்வேலி
அல்வா கொடுத்திடுவேன்
என்ன தொட்டு தப்பா பேசாதே.
நான் மதுர ஜில்லா மல்லி கொடுத்திடுவேன்
என்ன தள்ளிவிட்டு போகாதே

குங்குமப்பூவே குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே
தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தண்ணாலே
ஏ... போக்கிரி ராஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளகிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே

Credits
Writer(s): Srikanth Deva, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link