Heartukulla - From "Gulaebaghavali"

Hey எனக்கு உன் மேலதான் உனக்கு என் மேலதான்
ஏதோ ஒண்ணே ஒண்ணு இருக்கு இருக்கு
Light'ah புத்தி வர லூசா சுத்தி வர
Ok சொல்லுரியா எனக்கு எனக்கு

Heart'uகுள்ள பச்ச குத்தியே
போகாத என் பச்ச கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் பச்ச, பச்ச, பச்ச கொடியே

Heart'uகுள்ள பச்ச குத்தியே
போகாத என் பச்ச கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் பச்ச, பச்ச, பச்ச கொடியே

என் பச்ச கிளியே
என் பச்ச, பச்ச, பச்ச கொடியே

Will you be my honey bunny?
People here are very funny
தருவேன் என்ன எண்ணி
வா மா honey bunny
Will you be my honey bunny?
People here are very funny
தருவேன் என்ன எண்ணி
வா மா honey bunny

என் first'u look'uலயே உசுர விட்டேன்
Best'u friend'ah எல்லாம் கலட்டி விட்ட
அய்யோ பாவமுன்னு ok பன்ற
இல்ல, இல்ல, இல்ல think பண்ணி சொல்ற

அடடா கண்ணம்மா என்ன பொன்னம்மா
Hot'u water'ah தான் heart'uகுள்ள ஊத்திட்டியே மா
வா, வா செல்லம்மா feelings என்னம்மா
Love'ah சொல்றதுக்கு logic எல்லாம் பாக்குறியே மா

எனக்கு உன் மேலதான் உனக்கு என் மேலதான்
ஏதோ ஒண்ணே ஒண்ணு இருக்கு இருக்கு
Light'ah புத்தி வர லூசா சுத்தி வர
Ok சொல்லுவனே உனக்கு உனக்கு

Heart'uகுள்ள பச்ச குத்தியே...
போகாத என் பச்ச கிளியே...

Hey heart'uகுள்ள பச்ச குத்தியே
போகாத என் பச்ச கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் பச்ச, பச்ச, பச்ச கொடியே

Heart'uகுள்ள பச்ச குத்தியே
போகாத என் பச்ச கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் பச்ச, பச்ச, பச்ச கொடியே

என் பச்ச கிளியே
என் பச்ச, பச்ச, பச்ச கொடியே

Will you be my honey bunny?
People here are very funny
தருவேன் என்ன எண்ணி
என் பச்ச, பச்ச, பச்ச கொடியே
Will be your honey bunny
People here are very funny
தருவேன் என்ன எண்ணி
என் பச்ச, பச்ச, பச்ச கொடியே



Credits
Writer(s): Pa. Vijay, Vivek Mervin
Lyrics powered by www.musixmatch.com

Link