Unnaala (feat. Vinu Krishan Michael)

உன்னால உன்னால நானும் ஏங்கி சாகிறனே
கண்ணால கண்ணால கண்ணீரும் தீரலயே

நெஞ்சுக்குள்ள நீ வந்ததால்
உள்ளுக்குள்ள வலி வந்ததே
நெஞ்சுக்குள்ள நீ வந்ததால்
உள்ளுக்குள்ள வலி வந்ததே

கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறாய்
காதல் தந்த பின்
எங்கோ செல்கிறாய்

கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறாய்
காதல் தந்த பின்
எங்கோ செல்கிறாய்

சும்மாவே நான் அரை லூசு
உன்ன பாத்ததால ஆனன் இப்ப முழு லூசு
கண்ணால காதல் வலை விரிச்சு
அழவைக்கிற தினம் உன்னை நினைச்சு

என் மனதில் தீ விதைத்தாய்
உன் மனதில் ஏன் வளர்த்தாய்
சொல்லும் முன்னே நீ மறைந்தாய்
சொல்லாமலே நீ நினைத்தால்

கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறாய்
காதல் தந்த பின்
எங்கோ செல்கிறாய்

கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறாய்
காதல் தந்த பின்
எங்கோ செல்கிறாய்

உன்னால உன்னால
கண்ணால கண்ணால

உன்னால உன்னால நானும் ஏங்கி சாகிறனே
கண்ணால கண்ணால கண்ணீரும் தீரலயே

கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறாய்
காதல் தந்த பின்
எங்கோ செல்கிறாய்

கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறாய்
காதல் தந்த பின்
எங்கோ செல்கிறாய்

உன்னால உன்னால
கண்ணால கண்ணால



Credits
Writer(s): Vinu Michael
Lyrics powered by www.musixmatch.com

Link