Pa Pappa

பா-பப்பா
என் ஆதிமூலம் நீயே
நீ வா தோளோடு வா

பா-பப்பா
என் வாசல் கோலம் நீயே
நீ வா கையோடு வா

பாலூட்டி பசியாற்றும் போது
பார்வை கடித்தாலும் வலிக்காது கண்ணா
தாலாட்டு நான் பாடும் போது
மடியே ஜாமத்தில் பூமெத்தை மன்னா
என்னோட பவளமல்லியே
என்னோட பாரிஜாதமே
நீ தூங்கு கண்கள் மூடி கவலையின்றியே
ஆராரிரோ

கண்ணனே
என் காளமேகமே
காணவேண்டும்
உனை காலம் யாவுமே
மண்ணை தின்னும்
என் கண்ணதாசனே
மார்பில் தூங்கு
எனை காக்கும் ஈசனே
ஞானத்தங்கமே
ஞானத்தங்கம் நீயே
மாசில்லாத
ஞானத்தங்கமே
ஆலங்கட்டியே
ஆலங்கட்டி நீயே
தூங்கவைக்கவா ஆலங்கட்டியே

கண் மூடியே
நான் வாடிய
உன் நாடகம்
தீரட்டுமே நீ ஓடோடிவா

ஆராரி ராரிரோ ஆரிரோ ராரிரோ
ஆராரி ராரிரோ ஆராரிரோ
ஆராரி ராரிரோ ஆரிரோ ராரிரோ
ஆராரி ராரிரோ ஆரிராரிரோ



Credits
Writer(s): Kabilan, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link