Ippa enna prechane

நடக்கும் முன்னே
ஓட சொன்ன உலகம் இது
உன் கனவுகள
மூட்டை கட்டும் உலகம் இது

யாரோ ஜெய்ச்ச Rules-அ வச்சு
Follow பண்ண சொன்னா நியாயமா
இல்லாத பொல்லாத கதைய சொல்லி
Confuse பண்ணுறது யாருமா

Expiry ஆன Story
ம்ம்ம். முடியல Sorry
நீங்க சொல்லுறதா கேட்டா
எப்படி போவேன் முன்னேரி
கடிவால குதிரை ஏரி
ப பன்னுறன் சவாரி
நான் போர Route பூரா
பல பேரு என்ன மாரி

Hey hello இப்ப என்ன பிரச்னை உனக்கு
Hey hello இப்ப என்ன பிரச்னை உனக்கு
Hey hello

நீயும் போய்டுவ நானும் போய்டுவன்
நடுவுல எதுக்கின்த ரகல
கம்பி கட்டுற கதைய எல்லாம்
இங்க விடவே தேவ இல்ல

விடாம துரத்தி புடிக்க சொல்லி
மாட்டுனன் கூண்டுக்குள்ள நானு மா
விட்டத புடிக்க படிக்க வச்சு
பெரும பேசுரது யாருமா

Expiry ஆன Story
ம்ம்ம். முடியல Sorry
நீங்க சொல்லுறதா கேட்டா
எப்படி போவேன் முன்னேரி
கடிவால குதிரை ஏரி
ப பன்னுறன் சவாரி
நான் போர Route பூரா
பல பேரு என்ன மாரி

Hey hello இப்ப என்ன பிரச்னை உனக்கு
Hey hello இப்ப என்ன பிரச்னை உனக்கு
Hey hello (hello)

எனக்குனு இருக்குர ஆசைகள
வெரும் கனவுனு கலச்சுக்க பழகணுமா (பழகணுமா)
ஒரு முறைதான் இந்த வாழ்க்கைனு
புரியாதா சொல்

Hey hello இப்ப என்ன பிரச்னை உனக்கு
Hey hello இப்ப என்ன பிரச்னை உனக்கு
Hey



Credits
Writer(s): Sachu Madrasi
Lyrics powered by www.musixmatch.com

Link