Just wanna dance

தரரீர ராரா லரரீரரா
தரரீர ராரா லரரீரரா

கூட்டத்தில என்ன மட்டும் தேடுற
கூட வந்து ஆட சொல்லி கேக்குற
கூச்சம் விட்டு கண்ண நீயும் பாக்குற
ஏனோ ஏனோ ஏனோ?

ஜோடியாக நின்னா தள்ளி நிக்குர ஏன்
கோடி முறை காதல் இல்ல சொல்லுர ஏன்
உன் முத்தத்துக்கு அர்த்தம் தேடி சாகுரனே
ஏனோ ஏனோ ஏனோ?

நீ கைக் கோர்த்திட, தோல் சாய்த்திட
கொஞ்ச நேரம் வந்தா போதும்
என் கேள்வி எல்லாம் மண்ணாக்கிடும்
உன் வாசம் நெஞ்சில் நின்னா போதும்

I just wanna dance with you
I just wanna dance with you
I just wanna dance with you
I just wanna dance with you

காலம் நேரம் போகுறது போகட்டும்
மஞ்சள் வானம் கருநீலம் ஆகட்டும்
பனி காலம் கோடையாக மாறட்டும்
இதோ இதோ இதோ

உன் மனசிங்கு மாறுவது போல இல்ல
மாத்துறது எனக்கான வேலை இல்ல
உன் ஆசை படி கூட வாரேன் குத்தம் இல்ல
இதோ இதோ இதோ

என் நெஞ்சோடு தான் பந்தாடிடும்
உன் கண்கள் ரெண்டு கண்டால் போதும்
நீ காதல் இல்ல சொன்னாலும்
என் பக்கம் வந்து நின்னால் போதும்

I just wanna dance with you
I just wanna dance with you
I just wanna dance with you
I just wanna dance with you
(Just wanna dance with you)

ஒன் ஆச நெஞ்சில் நின்னா போதும்
ஒன் ஆச நெஞ்சில் நின்னா போதும்
ஊஊஊ... ஊஊஊஊ
ஊஊஊ... ஊஊஊஊ

ஒன் ஆச நெஞ்சில் நின்னா போதும்



Credits
Writer(s): Rasmi Ram
Lyrics powered by www.musixmatch.com

Link