Methakuraen

வேளைக்கி போயி daily வித்த காட்டுறேன்
Circus'uh சிங்கம் போல film காட்டுறேன்
Calender paper ஆட்டம் daily கிழியுறேன்
ஏனோ? (ஏனோ?)
ஏனோ? (ஏனோ? ஏனோ?)

டிப்-டாப்ஆ கெளம்பி தினமும் வெளிய சிரிக்குறேன்
சீட்டாட்ட ஜோக்கர் போல உள்ள மறையுறேன்
Theatre'eh இல்லாம என் படத்த ஓட்டுறேன்
ஏனோ?, ஏனோ?

பரமபதம் மாதிரி மேல ஏறுறேன்
Light'ah slip ஆனதும் கீழ சரியுறேன்
என் டைம் வர வரைக்கும் காத்து கெடக்குறேன்
Ladder'eh இல்லாம நான் ஏறி காட்டுறேன்

தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்

லக்குகே tough'uh கொடுக்கும் Frano Selak நான்
சிக்சர் தான் அடிப்பேன் நெனச்சு டக்கு ஆகுறேன்
வாரண்ட்டி முடிஞ்சநாளே ரிப்பேர் ஆகுறேன்
ஏனோ? (ஏனோ?)
ஏனோ? (ஏனோ? ஏனோ?)

கிழிஞ்ச காத்தாடியா சரிஞ்சு பறக்குறேன்
விண்வெளியில டீக்கட போட்டு காத்துகெடக்குறேன்
Tubeless டையர் போட்டும் puncture ஆகுறன்
ஏனோ? ஏனோ?

பரமபதம் மாதிரி மேல ஏறுறேன்
Light'ah slip ஆனதும் கீழ சரியுறேன்
என் டைம் வர வரைக்கும் காத்து கெடக்குறேன்
Ladder'eh இல்லாம நான் ஏறி காட்டுறேன்

தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல நான் மெதக்குறன்
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்

தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன் (ஹே)
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன் (ஹே)
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்
ஹே தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன் (ஹே)
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன் (ஹே)
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்
ஹே தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன் (ஹே)
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன் (ஹே)
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்
ஹே தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன் (ஹே)
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன் (ஹே)
தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன
ஹே தண்ணீ இல்ல ஆனா மெதக்குறன்



Credits
Writer(s): Sachu Madrasi
Lyrics powered by www.musixmatch.com

Link