Vaanambaadi

ஆஆஆ
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஆ... ஆஆஆ

வானம்பாடி, பாடும் நேரம்
வீசும் காற்றே, மெல்ல வீசு

காதல் கவிதைகள் எழுதிய கரு விழி
யாரைத் தேடும்?
பார்வை தருகிற முகவரி சரி சரி
போதும் போதும்

வானம்பாடி, பாடும் நேரம்
வீசும் காற்றே, மெல்ல வீசு

நீ தேரோடு, வா பூவோடு
காதல் பேசும் மாலை
தேர் ஆடாது, பூ வாடாது
பார்வை வீசும் வேளை

நீ தேரோடு, வா பூவோடு
காதல் பேசும் மாலை
தேர் ஆடாது, பூ வாடாது
பார்வை வீசும் வேளை

தேவ தேவ கோயில்
தீபம் ஏத்தும் நேரம்
பாடல் நூறுப் பாடும்
தேகம் வீணை ஆகும்
புதிய பாட்டினில் கிளிகள் பேசட்டும்
குயில்கள் ஆயிரம் இசை தரட்டும்

வானம்பாடி, பாடும் நேரம்
வீசும் காற்றே, மெல்ல வீசு

காதல் கவிதைகள் எழுதிய கரு விழி
யாரைத் தேடும்?
பார்வை தருகிற முகவரி சரி சரி
போதும் போதும்

வானம்பாடி, பாடும் நேரம்
வீசும் காற்றே, மெல்ல வீசு

ஆஹாஹ ஹஹ ஆஹாஹா
ஆஹா ஆஹா ஆஆஆஹாஹாஹா

மாப் பூவோடு, பூங்காற்றாக
மார்பில் சாயும் லீலை
நீ தாலாட்ட நான் தோராட
ஞானம் போகும் வேளை

மாப் பூவோடு, பூங்காற்றாக
மார்பில் சாயும் லீலை
நீ தாலாட்ட நான் தோராட
ஞானம் போகும் வேளை

காதல் என்னும் போரில்
ஊமை ஆகிப் போனோம்
ஊமை மார்பில் இன்று
காதல் வார்த்தை இல்லை
இதய வீட்டினில் அமைதி சேரட்டும்
நிலவில் பூவிழி நனைந்திடட்டும்

வானம்பாடி, பாடும் நேரம்
வீசும் காற்றே, மெல்ல வீசு

காதல் கவிதைகள் எழுதிய கரு விழி
யாரைத் தேடும்?
பார்வை தருகிற முகவரி சரி சரி
போதும் போதும்

வானம்பாடி, பாடும் நேரம்
வீசும் காற்றே, மெல்ல வீசு



Credits
Writer(s): Ilaiyaraaja, Na. Kamarasan
Lyrics powered by www.musixmatch.com

Link